On – Line வாயிலாக ஜாதகம்

                                                                      On – Line வாயிலாக ஜாதகம்

ஒரு சிறிய குண்டூசி முதல் பெரிய விமானம் வரை On – Line வாயிலாக நாம் வாங்க கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த வகையில் ஜோதிடமும் விதிவிலக்கு இல்லை.

ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்து அவருடைய விதி,கொடுப்பினை மற்றும் தசா, புத்தி, கிரகங்கள் ஆய்வு செய்து பலன்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

தற்பொழுது உள்ள நவீன யுகத்தில் நேரம் நமக்கு இன்றியமையாதது ஆகும். நமது நேரத்தை வீணாக்காமல் நமது வாழ்க்கையை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு வரும் பிரச்சனையை தவிர்க்க அதற்குண்டான பரிகாரத்தை தெரிந்து கொண்டு அதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம்.

குறிப்பாக 27 நட்சத்திரங்கள் நமது வாழ்க்கையில் நமக்கு தசா, புத்தி மூலம் என்ன பலன்களை அளிக்க போகிறது  என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.(அதாவது நமக்கு பணம் தரும் நட்சத்திரம், திருமணம் நடத்தி வைக்கும் நட்சத்திரம், தொழில் வளர்க்கும் நட்சத்திரம், பிரச்சனையை கொடுக்கும் நட்சத்திரம்) என்பதை தெரிந்து கொண்டு அதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும்.

 

27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் வாயிலாக என்ன தர போகிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும் உங்களுக்கு On – Line  வாயிலாக ஜாதகம் பார்த்து தரப்படும். ஜோதிடம் On – Line ல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் (Whatsapp call ,Whatsapp video call) கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

                                                           ஓம் ஸ்ரீ மஹாலட்சுமியே நமஹ

ஜோதிடர் : அகோபிலம் ஜெகதீஸ்

9894909036