On Line ஜோதிட பலன்
On Line ஜோதிட பலன் (Phone Call , Whatsapp Video Call ) மூலம் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒருவருடைய ஜாதகத்தில் விதி கொடுப்பினை பாவம் மூலமாக எவ்வாறு உள்ளதோ அதன் பலனை தான் ஜாதகர் அனுபவிக்க முடியும்.
1 ம் பாவம் 4 மற்றும் 1௦ ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகர் வீடு, வாகனம், தொழிலில் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்று நினைப்பாகவே இருப்பார்.
2 ம் பாவத்தில் 1,5,9 பாவத்தை தொடர்பு கொண்டால் இவர் கையில் பணம் தங்காது நிறைய செலவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
2 ம் பாவம் 3 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் நிறைய வட்டி கட்டி கொண்டே இருப்பார்.
3 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் மனதில் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கும்.
4 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் வாகனம் மற்றும் வீடு ஆகிய இழப்பு ஏற்படும்.
5 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் காதலினால் அவமானம் ஏற்படும்.
6 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் கடன்,நோய் அல்லது வேலை மூலம் சங்கடங்கள் ஏற்படும்.
7 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் மனைவி மூலம் சங்கடங்கள் ஏற்படும்.
8 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் எதிர்பாராத பேரிழப்பு ஏற்படும்.
9 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் முன்னோர்கள் சாபம், உயர்கல்வி தடை ஏற்படும்.
10 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் தொழிலில் நஷ்டம், இழப்பு ஏற்படும்.
11 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் நண்பர்கள் மூலம் அவமானம், இழப்பு ஏற்படும்.
12 ம் பாவம் 8 மற்றும் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் தூக்கம் மிகபெரிய பிரச்சனையாக இருக்கும்.
கிரகம்
சுக்கிரன் : 1,5,9 பாவத்தை தொடர்பு பெண்களை பார்த்து ஜொல்லு இருப்பார்.
சுக்கிரன் : 2,4,6,10 பாவத்தை தொடர்பு கொண்டால் வண்டி, வாகனம், செல்போன், மீது ஆர்வம் உள்ளவர்.
சுக்கிரன் : 8, 12 பாவத்தை தொடர்பு கொண்டால் மனைவி ,பெண்களினால் அசிங்கம் அடைவர்.
On Line மூலம் பலன் அறிந்து கொள்ள
அகோபிலம் ஜோதிடர்
9894909036