HAARP–High Frequency Active Auroral Research Program

HAARP–High Frequency Active Auroral Research Program என்பது அமெரிக்க இரகசிய ஆயுதமாகும்.

அயனி-Ionosphere மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தினால் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு அனுப்பவோ / புதிய மேகங்களை உருவாக்கவோ முடியும். Bernard eastund கண்டுபிடித்தார்

ஹார்ப் அண்டெனாக்கள் 3.6 மில்லியன் வாட் சக்தியை பயன்படுத்தி மின்காந்த அதிர்வலைகளை அயனி மண்டலம் நோக்கி அனுப்பும் திறன் கொண்டவை.

மின்காந்த அதிர்வலைகளை ஒருமுகப்படுத்தி, எந்த ஒரு பருவநிலை மாற்றத்தையும் ஒரு நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்😢

எந்தவொரு நாட்டின் மீதும் அல்லது தாக்குதல் தேவைப்படும் ஒரு பகுதியில் இடைவிடாமல் பல நாட்கள் மழைபெய்யச் செய்யமுடியும்.

வானிலை வழியாக ஒரு போர் தொடுக்கப்பட்டது என்று உணரும் முன்பே வெள்ளத்திலோ, புயலிலோ சிக்கிகொள்ளும் கொடூரத்தை ஹார்ப் நிகழ்த்தி முடித்துவிடக்கூடும்.

வல்லரசுகளின் கையில் கிடைத்திருக்கும் ஹார்ப் ஒரு அதிபயங்கர வானிலை ஆயுதம்.

அறிவியல் வளர்ச்சி பெயரில் இயற்கையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்றை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டோம்

மனிதர்களே மனித இனத்திற்கு அழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இத்தொழில்நுட்பம் ஒரு சான்று

Source : https://www.linkedin.com/in/viswarajan/