தென் கிழக்கு பகுதியின் வீட்டு அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும்?
1. தென் கிழக்கு பகுதி "கட்" ஆகாமல் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
2. போர்டிகோ போடும் போது 5 அடி அல்லது 6 அடி மட்டுமே போதுமானது.
3. தென்கிழக்கில் எக்காரணம் கொண்டும் வாழை போன்ற மரங்கள் வைக்க கூடாது.
4. தென் கிழக்கில் கழிவறை (Toilet) குழி, பாத்ரூம் போன்ற அமைப்புகள் கூடாது.
5. தென் கிழக்கில் வீட்டின் வெளிப்புறத்தில் கார் நிறுத்தம் (Shed) வரலாம்.
6. வீட்டிற்குள் தென்கிழக்கில் சமையலறை வரலாம், ஹால் வரலாம். குழந்தைகள் தங்கும் அறை வரலாம். உறவினர்கள் தங்கும் அறை வரலாம்.
7. தென்கிழக்கில் பூஜை அறை வரலாம்.
தென் கிழக்கு பகுதிக்கு உண்டான உடல் அமைப்புகள்
1. வயிறு பகுதிகள்
2. சிறுகுடல், பெருங்குடல்
3. ஜீரண உறுப்புகள்
4. இரத்த நாளங்கள்
5. கூண் முதுகு
தென் கிழக்கு பகுதிக்கு உண்டான நோய்கள்
1. இரத்தசோகை
2.மஞ்சள் காமாலை
3. சர்க்கரை வியாதி
4. மலச்சிக்கல்
5. புற்றுநோய்
6.குழந்தை பாக்கியம் இல்லாமல்
7. இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகுதல்
8.குடல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும்
நமது வீட்டின் தென்கிழக்கில் உள்ள பகுதியை சரியாக வைத்து கொள்வதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மால் விடுபட முடியும். இதுபோன்ற அமைப்பால் ஆண், பெண் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
8220544911