கோமதி சக்கர ரகசிய பலன்கள்

கோமதி சக்கர ரகசிய பலன்கள்

ராமர் கணையாழி, திருவலச்சுழிதல் , சொர்ணக்கல், ராமர் முளி என கோமதிசக்கரம் பலபெயர்களை கொண்ட கோமதி சக்கரத்தின் இயல்பு தன்னை எந்த இடத்தில் உபயோகிக்கிறார்களோ அதற்கேற்ப தன்னுடைய தன்மையை மாற்றிக்க கூடியது.பணத்துடன் சேரும் போது பன்மடங்கு பணமாகவும்,படிப்புடன் சேரும் போது சிறந்த கல்வியையும், பாதுகாப்புக்கு வைக்கும் போது சிறந்த பாதுகாப்பு திறனாகவும்,மக்கள் கூட்டம் அதிக போக கூடிய இடத்தில் வைக்கும் போது அதீதா கூட்டத்தை ஈர்ப்பவையாகவும், ஆரோக்கியத்திற்காக வைக்கும் போது சிறந்த ஆரோக்கியத்தை அளிக்க வல்லதாக மாறிவிடுகிறது.

இடத்திற்கு ஏற்ப தன்னுடைய இயல்பை மாற்றி பலன் அளிக்கும் இந்த கோமதி சக்கரத்தை பல தேவைகளுக்கு பயபடுத்தலாம்.

பூஜை அறையில் வைக்கும் முறையும் ,கையில் வைத்திருக்கும் போதும் பணம் கொடுக்கும் போதும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற விவரத்தை கோமதி சக்கரத்தை வாங்கு பவர்க்கு மட்டுமே சொல்லி கொடுக்கப்படும்.

தொடர்புக்கு: 8220544911