உடல் எடையை குறைக்க சில வழிகள்

உடல் எடையை குறைக்க சில வழிகள்

  1. உடல் எடை அதிகரிக்க பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
  2. உடல் எடை குறைய கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.
  3. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.
  4. உடல் எடை குறைய கடுகு, மிளகு, திப்பிலி, செவ்வியம், சிற்றரத்தை, தூர்சிலை, உப்பு, அரிசி இவைகளை சாப்பிட உடல் எடை குறையும்.
  5. உடல் எடை குறைய உடல் எடை குறைய முறிகூடியன் இலையை சூப் செய்து குடித்து வர வேண்டும்.
  6. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.
  7. வீட்டில் சிறு சிறு உடற்பயிற்சிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள்  செய்து வரலாம். இது உடல் எடை குறைய மிகவும் உதவியாக இருக்கும்.
  8. எண்ணெயில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகள்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம். 
  9. மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும்.
  10. ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.