நட்சத்திரங்களும் அதற்குரிய கோயில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய கோயில்களும்

 

அந்தந்த நட்சத்திரக் காரர்கள் அந்தந்த கோயில்களுக்கு சென்று தெய்வங்களை வணங்க பல நன்மைகளை பெறுவார்கள்.

 

1. அஷ்வினி – ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் 

2. பரணி – ஸ்ரீ அக்றீஸ்வரர் ஆலயம் 

3. கார்த்திகை – ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம் 

4. ரோஹிணி – ஸ்ரீ பாண்டவதூதர் ஆலயம்

5. மிருகசீரிடம்  – ஸ்ரீ ஆதிநாரயன பெருமாள் ஆலயம் 

6. திருவாதிரை – ஸ்ரீ அபயவரதீஸ்வரர் ஆலயம் 

7. புனர்பூசம் – ஸ்ரீ அதீதீஸ்வரர் ஆலயம் 

8. பூசம் – ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் ஆலயம் 

9. ஆயில்யம் – ஸ்ரீ கர்கடேஸ்வரர் ஆலயம் 

10.மகம் – ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம் 

11.பூரம் – ஸ்ரீ ஹரிதீர்தேஸ்வரர் ஆலயம் 

12. உத்திரம் – ஸ்ரீ மாங்கல்யீஸ்வரர் ஆலயம் 

13. ஹஸ்தம் – ஸ்ரீ கிருபாகூபரேஸ்வரர் ஆலயம்

14. சித்திரை – ஸ்ரீ சித்திரை ரத வல்லப் பெருமாள் ஆலயம் 

15. சுவாதி – ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம்

16. விசாகம் – ஸ்ரீ திருமலை முத்துகுமாரசுவாமி ஆலயம் 

17. அனுஷம் – ஸ்ரீ மகாலக்ஷ்மீஸ்வரர் ஆலயம்

18. கேட்டை – ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயம்

19. மூலம் – ஸ்ரீ சிங்கீஷ்வரர் ஆலயம் 

20. பூராடம் – ஸ்ரீ ஆகாஷபுரீஸ்வரர் ஆலயம் 

21. உத்திராடம் – ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் 

22. திருவோணம் – ஸ்ரீ பிரசன்ன வேங்கடேஷபெருமாள் ஆலயம்

23. அவிட்டம் – ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் 

24. சதயம் – ஸ்ரீ அக்னிபுரீஷ்வரர் ஆலயம்

25. பூரட்டாதி – ஸ்ரீ திருவனேஸ்வரர் ஆலயம்

27. ரேவதி – ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம்