நட்சத்திரங்களும் அதற்குரிய தெய்வங்களும்
எந்தெந்த நக்ஷத்திரக் காரர்கள் தங்கள் வாழ்நாளில் எந்தெந்த தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வைத்து வணங்கினால் சிறப்பாக இருப்பார்கள். அனைவரும் இதனை பின்பற்ற வாழ்நாளில் கிரக தோஷங்கள் குறையும். நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்.
1. அஸ்வினி – அஸ்வினி தேவதைகள்
2. பரணி – சிவன்
3. கிருத்திகை – சுப்பிரமணியன்
4. ரோஹிணி – ஸ்ரீகிருஷ்ணன்
5. மிருகசீரிடம் – நாக தேவதைகள்
6. திருவாதிரை – சிவன்
7. புனர்பூசம் – ஸ்ரீராமன்
8. பூசம் – சுப்பிரமணியன்
9. ஆயில்யம் – நாக தேவதைகள்
10. மகம் – சூரியன், நரசிம்மன்
11. பூரம் – சூரியன்
12. உத்திரம் – சாஸ்தா ,தன்வந்த்ரி
13. ஹஸ்தம் – மஹாவிஷ்ணு , ராஜராஜேஷ்வரி
14. சித்திரை – மஹாலக்ஷ்மி
15. ஸ்வாதி – மஹாலக்ஷ்மி , ஹனுமன்
16. விசாகம் – சுப்பிரமணியன்
17. அனுசம் – சிவன்
18. கேட்டை – ஹனுமன்
19. மூலம் – கணபதி
20. பூராடம் – ராஜராஜேஷ்வரி
21. உத்திராடம் – ஆதித்தியன்
22. திருவோணம் – மஹாவிஷ்ணு
23. அவிட்டம் – கணபதி
24. சதயம் – நாக தேவதைகள்
25. பூரட்டாதி – வராஹ மூர்த்தி
26. உத்திரட்டாதி – சிவன்
27. ரேவதி – மஹாவிஷ்ணு