உங்கள் கணவர்/மனைவியின் குணநலன்கள் எப்படி?
உங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்து உங்களுடைய கணவர் உங்களுடைய மனைவி குணநலன்களை எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
7 பாவம் என்பது திருமண வாழ்க்கையை குறிக்கும்
7 பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் என்ன தொடர்பு சொல்கிறதோ அதன்படி கணவர் மற்றும் மனைவியின் குணநலன்கள் அமையும்
7பாவகம் 1ம் பாவத்தை தொடர்பு கொண்டால் தன்னை சரிசமமாக நடத்தும் கணவன்/ மனைவி அமைவார்கள்.
7 பாவம் 2ம் பாகத்தை தொடர்பு கொண்டால் கணவர்/மனைவி மூலம் பணம் கிடைக்கும். ஆனால் மனைவியே கணவரை குறை கூறுபவர்களக இருப்பார்கள்
7 பாவகம் 3ம் பாவகத்தில் தொடர்பு கொண்டால் மனதுக்குப் பிடித்த கணவர்/மனைவி அமைவார்கள், திருமணமானவுடன் தனிக்குடித்தனம் சென்று விடுவார்கள்.
7 பாவகம் 4 பாவத்துடன் தொடர்பு கொண்டால் மனைவி/கணவர் மூலம் சொத்து கிடைக்கும் இவர்கள் உண்மையை பேசுவபராக இருப்பார்கள்.
7ம் பாவகம் 5 பாவத்துடன் தொடர்பு கொண்டால் திருமணத்துக்கு பின் மனைவி கணவரை காதலிப்பார்/சந்தோசமாக வாழ்வார்கள்.
7ம் பாவகம் 6ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் வேலைக்கு போகும் கணவன் மனைவி கிடைப்பார்கள்,சண்டையிட்டு விவாகரத்து வரை செல்வார்கள்.
7ம் பாவகம் 7ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் எப்பொழுதுமே கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.
ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்து, இதுபோல உங்களுடைய ஜாதக தொடர்புகளை வைத்து உங்களுடைய குணாதிசியங்களை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தெரிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.
Whatsapp Number : அகோபிலம் ஜோதிடர் – 9894909036