நியூமராலஜிபடி பெயரை அமைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
- வாழ்கையில் வெற்றியை ஏற்படுத்தி தருகிறது.
- மனதில் நிம்மதியை ஏற்படுத்தி தரும்.
- உடலில் உள்ள நோய்களை நியூமராலஜிபடி பெயரை அமைத்து கொண்டு எழுதுவதன் மூலம் நோய்கள் குறைந்து ஆரோகியமாக வாழவழி செய்கிறது.
- கல்வியில் சரிவர படிக்காத மாணவர்களை கல்வியில் சிறந்த மாணவர்களாக மாற்றும் தன்மையை உருவாக்கும்.
- அந்தஸ்து,பணம்,புகழ் ஆகியவற்றை அடையலாம்.
- தொழில் செய்வோர் தம் தொழிலுக்கு நல்ல பெயரை வைக்கும் போது தொழில் மேன்மை அடையும்.
- பாதிப்பு இல்லாத கல்வி,பிறந்த தேதிக்கு ஏற்ப பொருத்தமான கல்வி, மற்றும் பொருத்தமான தொழில் ஆகியவை ஏற்படும்.
- நல்ல எண்ணங்களை உருவாக்கும்.
- நல்ல செயல்களை செய்தல்,மற்றவர்களிடம் பணிவுடன் நடத்தல், ஆண்மிகம்,தெய்வபக்தி ஆகியன ஏற்படும்.
- கணவன்,மனைவி ஒற்றுமையுடன் வாழ்வர்.மேலும் உண்மையான வாழ்க்கை வாழுதல்,உண்மை பேசுதல்,மற்றும் அறிவுபூர்வமான செயல்கள் செய்தல் ஆகியவற்றை கொடுக்கும்.
மொத்தத்தில் நம் வாழ்க்கையை செம்மையாக வாழ வழி வகுக்கும்.
தொடர்ப்புக்கு—9092768787/9159768787