முகத்திற்கு அழகு தரும் சில குறிப்புகள்

உங்கள் சருமத்தினை பொலிவாக்க

முகத்திற்கு அழகு தரும் சில குறிப்புகள்

பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள்.  முகம் பளப்பளக்கும்.

பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும்.  முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும்.  கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும்.  வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

தர்பூசினி பழ்ச்சாறு, பயத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.

தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும்.  கைகள் மிருதுவாக இருக்கும்.

இப்படி தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் நம் அழகுக்காக ஒதிக்கிவைத்தால், வயதனாலும் இளமையாக இருக்கலாம்.