வீட்டிற்குள் எந்த அமைப்பு எங்கு வந்தால் நன்மை

வீட்டிற்குள் எந்த அமைப்பு எங்கு வந்தால் நன்மை

 

  1. படுக்கை அறையில் உள்ள கட்டிலில் அமைப்புகள் கிழக்கு மேற்காக இருப்பது சிறப்பு.

 

  1. கட்டில்  அமைப்புகளின் திசை மாறி இருக்கும் பட்சத்தில் கெட்ட கனவுகள் ஏற்பட்டு அன்றைய நாள் துரதிஷ்ட நாளாக மாறிவிடும்.

 

  1. கழிவறை கோப்பைகள் எப்பொழுதுமே தெற்கு  வடக்காக வருவது சிறப்பு.

 

  1. திசை மாறி கழிவறை கோப்பைகளை உபயோகிப்பது ஆரோக்கியம் கெடும்.

 

  1. பூஜை அறையில் சாமி படங்கள் வடக்கு கிழக்கு முகமாக வருவது

           மட்டுமே சிறப்பு.

 

  1. மேற்கு மற்றும் கிழக்கு முகமாக அமர்ந்து பிராத்தனை செய்யும் போது பலன் கிடைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.

 

  1. சமையல் அறையில் உணவருந்தும் மேசையை  எக்காரணம் கொண்டும் வடக்கு முகமாக அமரும்படி அமைக்க கூடாது.

 

  1. வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தும் போது ஆரோக்கியம் கெடும்.

 

  1. சமையலறையில் சமைக்கும் திசை எப்பொழுதுமே கிழக்கு முகமாக மட்டுமே இருக்க வேண்டும்.

 

  1. கிழக்கு திசையில் நின்று சமையல் செய்யும் போது மட்டுமே சுகாதாரமான முறையில் சமையல் செய்ய முடியும்.

 

  1. குழந்தைகள் படிக்கும் அறையில் படிக்கும் திசை வடக்கு மற்றும் கிழக்கு இருப்பது சிறப்பு.

 

  1. வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமர்ந்து படிக்கும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள்.

 

  1. வரவேற்பறையில் சோபா மற்றும் டேபிள் வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமைப்பது சிறப்பு.

 

  1. மேற்கு மற்றும் தெற்கு முகமாக நாம் நின்று விருந்தினரை வரவேற்பது அவர்களை அவமதிப்பதற்கு சமம்.

 

  1. குளிக்கும் அறையில் குளிக்கும் திசை வடக்கு முகமாகவோ கிழக்கு முகமாகவோ இருப்பது சிறப்பு.

 

  1. தெற்கு திசையிலும் மேற்கு திசையிலும் நின்று குளிக்கும் போது ஆரோக்கியம் குறைவதாகவும் ஆயில் குறைவதாகவும் நம்பப்படுகிறது.

 

மேற்கூறிய இந்த விஷயங்கள் அனைத்தும் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.