உண்பதற்கு உணவு உடுப்பதற்கு உடை உறங்குவற்கு உறைவிடம் இவை மனிதனின் அத்தியாவசிய ஒன்றாகும். அந்த வகையில் இன்று உணவை பற்றிய விழிப்புணர்வு ஒரளவுக்கு வந்து விட்டது அதேபோல் உடையை பற்றிய விழிப்புணர்வு கூட வந்துவிட்டது. ஆனால் அதி முக்கியமான உறைவிடந்தை பற்றி விழிப்புணர்வு இன்று வரை மனிதனுக்கு எட்டப்படவே இல்லை .அதனால் இன்று மனிதன் குடியிருக்கும் இடங்கலெல்லாம் புறா கூடு போல் ஆகிவிட்டது யரோ கட்டிவைத்த கூட்டியில் குடியேருகிறோம்,கஷ்டத்துடனும், நஷ்டத்துடனும், குழந்தைகளை பெற்றுக் கொண்டு வெந்ததை சாப்பிட்டு விட்டு விதி என்று வாழ்வை முடித்துக் கொள்கிறோம். இது தான் இன்றையை மனித வாழ்க்கை நிலை.
வாஸ்துசாஸ்திர படி கட்டிய வீட்டியில் ஒருவர் குடியிருக்கும் பட்சத்தில் அவருடைய என்னம் நேர் மறைஎன்னமாகவும் மிக உயர்ந்த என்னமாகவும் உருவாகிறது வாஸ்து படி கட்டிய வீட்டியில் வசிப்பவரின் மன நிலை பாசிட்டிவாக இருக்கும் போது, அவர்கள் அதே போல் மனநிலையுடன் உள்ள மனிதர்களுடன் மட்டுமே உறவு வைத்தக் கொள்கிறார்கள் .தொழில் ரிதியா அவர்களுடன் ஒத்த என்னங்களை உடைய நபர்களுடன் கூட்டு சேர்ந்து மிக பெரிய தொழிலை கூட மிக சர்வசாதாரணமாக நடத்தி வருவர்கள்,
ஒத்தவை ஒத்தவையே ஈர்க்கும் என்பது ஈர்ப்பு விதியின் தத்துவம், வாஸ்து சாஸ்திர படி உள்ள வீட்டியில் உள்ளவர்களுக்கு நோயை பற்றிய விழி புணர்வு இருக்கும் பொருளாதாரத்தை பற்றிய விழி புணர்வஇருக்கும் தன்னுடையை எதிர் காலத்தை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இவைகளை எனது அனுபவத்தில் கண்டுள்ளேன்.
நன்றி.