வாஸ்துபடி கிழக்கு திசையும் நோய்களும்
நமது வீட்டின் கிழக்கு பகுதிக்கு உண்டான தவறான அமைப்புகளும், அதற்கு உண்டான மனித உடல் பாகங்களும், அதனால் ஏற்படக்கூடிய நோய் கூறுகள் பற்றி பாப்போம்.
கிழக்கு பகுதியின் கட்டிட அமைப்புகள்
- கிழக்கு பகுதியில் குறைந்தது 6 அடி இடைவெளியாவது வேண்டும்.
- கிழக்கு காம்பவுண்ட் நம்முடையதாக இருக்க வேண்டும்.
- கிழக்கில் உயரமான மரங்கள் இருத்தல் கூடாது.
- கிழக்கு பகுதி மிக உயரமான கட்டிட அமைப்புகளும் தவறு.
- கிழக்கு பகுதி கழிவறை, குளியலறை, போன்ற அமைப்புகள் தவறு.
- கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் மிக அவசியம்.
- கிழக்கு பகுதியில் படி அமைப்பு மிக தவறு.
- கிழக்கு பகுதியில் பூஜை அறை, சமையலறை கூடாது.
- பிரமீடு போன்ற போர்டிகோ அமைப்பு தவறு.
உடற் பாகங்கள்
- தோள்கள்
- மார்பு பகுதிகள்
- நுரையீரல்
- கைகள்
- சுவாசம்
- உடல் வளர்ச்சி
- நரம்பு மண்டலங்கள்
- பொதுவான உடற் பாகங்கள்
நோய் கூறுகள்
- ஆஸ்துமா
- சளியினால் காய்ச்சல், சுவாச குழாய் நோய்கள்
- நுரையீரல் சம்பந்தமான நோய்கள்
- காச நோய்
- உடல் பருமனாக காணப்படுதல்
- சுவாச கோளாறு அடிக்கடி வருதல்
- வறண்ட இருமல்
உங்களுடைய வீட்டு அமைப்புகள் சரியில்லாத போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
P.M.K , 8220544911