கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு உள் அறையில் அமர்ந்திருந்த கிருபா வேகமாக வந்து கதவை திறந்தான். அங்கு சோக முகத்துடன் நின்றிருந்த நண்பன் கோவிந்தனை கண்டு இன்முகத்துடன் வரவேற்றான்.
என்னடா? ஏன் முகம் தொங்கி போய் கிடக்கிறது. உள்ளே வா என்று அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தான். சற்று நேரம் இருவருக்கும் இடையில் மௌனமே மொழியாக இருக்க… பொறுத்து, பொறுத்து பார்த்துவிட்டு கோவிந்த்… என்னடா பிரச்னை என்று கேட்டான் கிருபா.
கிருபா உனக்கே தெரியும் இல்லையா. என்னோட கனவே சொந்த வீடுதான்னு. ஆனா…
என்னடா ஆனான்னு இழுக்கறே? அதான் வீட்டை கட்டிட்டேன்னு சொன்னே. நான் வெளியூர் போயிருந்ததால் கிரகபிரவேசத்துக்கு வரமுடியலை.அடுத்த வாரத்துல வரலாம்ன்னு நினைச்சிருந்தேன். இப்ப என்ன ஆச்சு?
வீடு கட்டி கிரகபிரவேசம் செய்ததில் இருந்து ஒவ்வொரு பிரச்னையாக வந்துக்கிட்டு இருக்குடா. என்ன செய்யறதுன்னு தெரியலை என்றபடி கிருபாவின் வீட்டை சுற்றிச்சுற்றி பார்த்தான் கோவிந்த்.
என்னடா? அப்படி புதுசா வீட்டை பார்க்கிற மாதிரி பார்க்கிறே… என்று கேட்ட கிருபாவிற்கு…
இல்ல… வீட்டுல கொஞ்சம் சேஞ்ச் தெரியற மாதிரி இருக்கு. அதான் கேட்டேன். அப்புறம். உன் வீட்டுக்கு உள்ளே வந்தவுடனே ஏதோ நிம்மதி வந்த மாதிரி ஒரு பீலிங். என்னன்னு தெரியலை. பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு நண்பா… என்றான் கோவிந்த்.
உண்மைதான். நானும் ஆரம்பத்தில வீடு கட்டணும் என்ற குறிக்கோளை மட்டும் வைச்சிக்கிட்டு வீட்டை கட்டிட்டேன். அப்புறம் நிம்மதியே போயிடுச்சு. நீ இப்போ… எப்படி தவிக்கிறே… அதுமாதிரிதான் நானும் தவிச்சேன். அப்புறம் தான் எனக்கு என் நண்பர் ஒரு விஷயம் சொன்னார்.
என்னடா… விஷயம் சீக்கிரம் சொல்லேன் என்று பரபரத்தான் கோவிந்த்.
நண்பா… அவசரப்படாதே. நான் சொல்றதை முதலில் கேளு. நான் இந்த வீட்டை கட்டி முடிச்ச பின்னாடி எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பேன் தெரியுமா? அப்புறம்தான் என் நண்பர் வீட்டுக்கு வந்தபின்னாடி பல விஷயங்கள் சொன்னார். அதுதான் வாஸ்து என்றான் கிருபா.
வாஸ்துன்னு சொல்லுவாங்க… ஆனால் அது வீட்டுக்கு எந்த விதத்தில் பலன்னு கிடைக்கும் நண்பா…
இருக்கு கோவிந்த். சரியான பலன் இருக்கு. ஒரு வீடு சரியா அமையணும்ன்னா… அதுக்கு முக்கிய தேவை வாஸ்துதான். அது சரியாக இருந்தால் வீடு அருமையாக அமைந்து நிம்மதி குடிக் கொண்டுவிடும்.
உனக்கு வாஸ்து பற்றி சில விஷயங்கள் சொல்றேன். அப்புறமா உன் பிரச்னையை யார் தீர்த்து வைப்பாங்கன்னும் சொல்றேன். சரியா…
வாஸ்துதான் ஒரு வீட்டுக்கோ… அல்லது கட்டடத்திற்கோ அஸ்திவாரம் போல. வீட்டு வழியாக சக்தி நகர வழி கொடுக்கிறது. உள் பாகங்கள் பூமியின் காந்த சக்திக்கு ஏற்ப ஒத்துப் போக வீட்டில் வழி செய்கிறது.
பூமியும் அதன் எட்டு திசைகாட்டி திசைகளும் குறிக்கும் நான்கு பக்கமுள்ள சதுர கட்டடத்தில் பூமியின் சக்தி பரவுவதை ஒழுங்காக சமநிலை செய்யப்படுகிறது என்பதை இப்போ… இல்ல… நம் முன்னோர்கள் முன்பே கண்டறிந்துவிட்டார்கள்.
வீட்டு மனையைப் பற்றி நன்கு ஆராய்ந்து வீடுகட்ட திட்டமிடணும். வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிக்கட்டடம் ஆனாலும் அவற்றில் உள்ள பிரானா (Prana) வடகிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகருகிறது. இது தென்மேற்கு திசைக்கு நகருமுன் ஏற்படுகிறது. கட்டடம் சதுரமாக இருந்தால் அது சக்தியின் அடர்த்தியை வடகிழக்கு தென்மேற்கில் சமநிலை வகிக்கச் செய்கிறது.
எனக்கு புரியலைப்பா… கிருபா… கொஞ்சம் புரியறது மாதிரி சொல்லேன் என்றான் கோவிந்த்.
அதாவது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மஹா பூதங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவை ஒன்றோடொன்ற சேர்க்கப்படும்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது.
பஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும். இதை சரியாக கணித்து சொல்றதுதான் வாஸ்து. இப்ப புரியுதா…
நல்லா புரியது கிருபா. ஐம்பூதங்களும் சரியாக அமைந்தால்தான் வீட்டின் அமைப்பு நம்மை நல்வழிப்படுத்தும் இல்லையா…
அதேதான் கோவிந்த். வீட்டை ழகாக வடிவமைத்து கட்டினாலும் அறைகள் எந்த திசையில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் வகுத்துள்ளது. வீட்டின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பட்டியல் இருக்கு.
அப்படி வாஸ்து முறைப்படி வீடு கட்டுவதாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னன்னு சொல்றேன். வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் பிரச்னை எதுவும் இல்லை. வீட்டுமனைகள் மட்டும் முக்கோண வடிவில் இருந்துவிடக்கூடாது. அதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தெற்கு, மேற்கு திசை பார்த்த மனையை காட்டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த மனையை தேர்வு செய்வது ரொம்ப சிறந்தது. வீட்டின் பரண்கள் தெற்கு, மேற்கு சுவர்களில் தான் அமைய வேண்டும்.
வீடு கட்டுமான பணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டுவதாக இருந்தால் ஈசானிய திசையில் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கிருபாவை இடைமறித்தான் கோவிந்த்.
நண்பா… நீ சொல்வதில் சில என் வீட்டில் இடமாற்றமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் இப்ப என்ன செய்வது என்று வருத்தப்பட்ட கோவிந்துக்கு…
நண்பா… உன்கிட்ட சில கேள்விகள் கேட்கிறேன் பதில் சொல்லு.
உன் வீட்டில் வாசல்படி, ஜன்னல், அலமாரி, கதவுகளை ஒன்றுக்கு ஒன்று நேராக வைத்திருக்கிறாயா?
வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி இருக்கா. மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டில் உள்ள மற்ற கதவுகளை விட அளவில் சற்றுப் பெரிசாக இருக்கா?
வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் "சக்தி"யானது பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல என்றான் கிருபா.
நண்பா… நீ சொன்னது மாதிரி என் வீட்டின் அமைப்பு இல்லை. அதனால்தான் எனக்கு இத்தனை பிரச்னையா. வீடு கூட பிரச்னை கொடுக்குமா?
கோவிந்த்… வீடு என்பது நம் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு செயல்களை நல்லவையாக மாற்றும். வீட்டின் அமைப்பு சரியில்லை என்றால் நம் எண்ணங்களும் எதிர்மறையாக இருக்கும். என் வீட்டில் இருந்த வாஸ்து பிரச்னைகளுக்காக நான் எவ்வளவு செலவு செய்து இருப்பேன் தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தை சரியானபடி கற்றவர்களை அழைத்து வந்து காண்பித்தால்தான் வீட்டின் பிரச்னை சரியாகும்.
அப்படி யாராவது உனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? நண்பா… இருந்தால் சொல்லேன்.
இருக்கார். அவர் நம்ம கோயம்புத்தூரிலேயே இருக்கார். அவர் பெயர் திரு.கோபால கிருஷ்ணன். பலரை பார்த்து பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தேன். அப்புறம் தான் திரு. கோபாலகிருஷ்ணனை சந்தித்தேன். அவர் வீட்டுக்கு வாஸ்து பார்க்க ரூ.15,000 ஆயிரமும், தொழிற்சாலைகளுக்கு ரூ.20,000 ஆயிரமும் வாங்குகிறார் என்றான் கிருபா.
ஏன் நண்பா… அதிகமாக இருக்கே… என்று இழுத்தான் கோவிந்த்.
நண்பா. வாஸ்துவை சரியாக தெரியாதவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என்று கொடுத்து பிரச்னை சரியாகாமல் அவஸ்தைபட்டுள்ளேன். இவர் வந்து வீட்டை பார்த்தார். வாஸ்து பிரச்னைகளை சரி செய்தார். இப்போது நிம்மதியோ… நிம்மதிதான். முதல்முறையே இவர் பற்றி தெரிந்திருந்தால் வீண் செலவுகள் எனக்கு ஆகியிருக்காது. வீடு நல்லா அமைய வாஸ்து சரியா இருக்கணும். அந்த வாஸ்து சரியா பார்க்க வேண்டும்ன்னா… அதுக்கு திரு.கோபாலகிருஷ்ணன்தான் ரைட் சாய்ஸ்… என்றான் கிருபா.
நண்பா! நீ சொன்னது கரெக்ட்தான். இன்னைக்கு எனக்கு உன்மூலமாக கோபாகிருஷ்ணன் பற்றி தெரிய வந்ததால் இனிமே எனக்கும் நிம்மதிதான். சரி அவரை எப்படி தொடர்பு கொள்வது.
வாஸ்து குறித்த தகவலுக்கு திரு.கோபால கிருஷ்ணனை 82205-44911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்