வார அதிபதி மற்றும் ஒரை அதிபதி

வார அதிபதி மற்றும் ஒரை அதிபதி

வார அதிபதியும்,ஒரை அதிபதியும், இந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்ன பலன் என்று பார்ப்போம்.

ஞாயிற்று கிழமை அதிபதி சூரியன்

எனவே இந்த நாளில் சூரிய ஒரையான

காலை 6-7

பகல் 1-2

இரவு 8-9 இந்த நேரத்தில் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களை சிக்கல் பிரச்சினைகள்  தரும்

 

திங்கட்கிழமை சந்திரன் அதிபதி

இந்த நாளில் சந்திர ஒரையான காலை

6 – 7  மதியம் 1 – 2 இரவு 8 – 9

இந்த நேரத்தில் எந்தவொரு வேலை செய்ய நிம்மதி சந்தோஷம் தரும் 

 

செவ்வாய் கிழமை அதிபதி செவ்வாய்

இந்த நாளில் செவ்வாய் ஒரையில் மேலே குறிபிட்ட மூன்று நேரத்தில் ஒரு காரியத்தில் ஈடுபட கலகம் பிரச்சினை சிக்கல் உண்டாகும்

 

புதன் கிழமை அதிபதி புதன்

இந்த நாளில் புதன் ஒரையில் மேலே குறிபிட்ட அந்த நேரத்தில் புத்திர்ர்கள் சம்மந்தபட்ட மற்றும் கல்வி சம்மந்தபட்ட விஷயங்களில் ஈடுபட குழந்தைகளால் மகிழ்ச்சி தரும்

 

வியாழனன்று அதிபதி குரு

இந்த குருவாரத்தில் குரு ஒரையில் ஒரு செயலில் ஈடுபட

காலை 6-7

மதியம் 1-2

இரவு 8-9 இந்த நேரத்தில் ஈடுபட நன்மையும் பாக்கியமும் உண்டாகும் 

 

வெள்ளி கிழமை அதிபதி சுக்கிரன்

இந்த நாளில் சுக்கிர ஓரையில் ஒரு செயலில் ஈடுபட மேலே குறிபிட்ட நேரத்தில் மகிழ்ச்சியும் மங்களுமும் உண்டாகும்

 

சனி கிழமை அதிபதி சனி

அந்த நாளில் சனி ஒரையில் மேலே குறிபிட்ட நேரத்தில் ஓரு காரியத்தில் ஈடுபட துனபம் சண்டை தடை பிரச்சினை சிறை செல்ல நேரிடும் கவனம் எச்சரிக்கை தேவை…