வடமேற்கு படி அமைப்பின் நன்மை மற்றும் தீமைகள்

                             வடமேற்கு படி அமைப்பின் நன்மை மற்றும் தீமைகள்  

ஒரு வீட்டில் படி அமைப்பு என்பது மிக முக்கியமானது. அந்த படி அமைப்பானது எவ்வாறு இருக்க வேண்டும். அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம்.

 

வடமேற்கு படி அமைப்பு:

மொத்த வீட்டின் அமைப்பில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் படி வருவது மிகச் சிறப்பு அதுவும் கேண்டிலீவர் (cantilever) முறையில் இருப்பது அதைவிட சிறப்பு.

வடமேற்கு வீட்டிற்குள் உள்மூலை படி அமைப்பு மிகவும் தவறு. அதுபோல படி வரும் பட்சத்தில் அந்த வீட்டில் கெடுதலான பலன்களே ஏற்படும்.

 

தீமைகள்  :     

1. கடன் சுமை தாங்க முடியாத அளவில் அதிகமாகி விடுவது.

2. நாணயம் கேட்டு விடுதல்.

3.மனநலம் பாதிப்பு.

4. அடிக்கடி கால்கள் பகுதியில் விபத்து ஏற்படுதல்.

5. பெண்களுக்கு கர்பப்பை பிரச்சனை ஏற்படுதல்.

6. மூளையில் பிரச்சனை ஏற்படுதல்.

7.போதைக்கு அடிமையாதல்.

8. கணவன் மனைவி பிரிந்து இருத்தல்.

9. வாய் பேசும் வேலையில் இருந்தும், விவாதங்களில் தோல்வியை சந்திப்பது போன்ற நிலை.

10. கண் பார்வை பாதிப்பு.

11. முதல் வாரிசு காதல் திருமணம், அதுவும் மதம் மாறி திருமணம் செய்து கொள்வது.

12. தத்து கொடுத்தல், தத்து எடுத்தல், போன்ற நிலை உருவாகுதல்.

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911