மேற்கு மற்றும் வட மேற்கு பகுதியும் நோய் கூறுகளும்
மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிக்கு உண்டான கட்டிட அமைப்புகள்
1. கிழக்கு பகுதியை விட மேற்கு பகுதியில் இடம் குறைவாக இருக்க வேண்டும்.
2. மேற்கு பகுதியில் கண்டிப்பாக சுற்றுச்சுவர் (காம்பவுண்ட்) வேண்டும்.
3.மேற்கு பகுதியில் உயரமான மரங்கள் வரலாம்.
4. வட மேற்கு, மேற்கு பகுதியில் மாடி படி அமைப்பு வரலாம்.
5. வட மேற்கு வெளி பகுதியில் குளியலறை (பாத்ரூம்), கழிவறை, கழிவுநீர் தொட்டி, கார் பார்கிங் போன்ற அமைப்புகள் வரலாம்.
6. மேற்கு பகுதியில் போர்டிகோ வருவது தவறு.
7. வீட்டினுள் மேற்கு நடுப்பகுதி கழிவறை (டாய்லெட்), அமைப்புகள், படி அமைப்புகள், பூஜை அமைப்புகள் வரலாம்.
8. வட மேற்கு அறையை உறவினர் தங்கும் அறையாக பயன்படுத்துவது சிறப்பு .
உடல் அமைப்புகள்
1. தொடை
2. முழங்கால்
3. கணுக்கால்
4. பாதம்
5. மன நலம்
6. கண்பார்வை
7. போதை
8. குரல் வளம்
நோய் கூறுகள்
1. முடக்கு வாதம்
2. முழங்கால் வலி
3.பாதம் ஒழுங்கின்மை
4.மனநலம் கெடுதல்
5.கண் பார்வைகளில் கோளாறு
6.போதைக்கு அடிமையாதல்
7.ஆணுக்கு பெண் குரல், பெண்ணுக்கு ஆண் குரல்
மேற்கூறிய பிரச்சனைகள் ஆண், பெண் ஆகிய இரு பாலருக்குமே வர வாய்ப்புண்டு. இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க உங்களது வீட்டின் மேற்கு, மற்றும் வட மேற் பகுதியை மிக சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.
வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911