மனையின் தேர்ந்தெடுப்பில் கிழக்கு திசைக்கு இத்தனை முக்கியத்துவமா

மனையின் தேர்ந்தெடுப்பில் கிழக்கு திசைக்கு இத்தனை முக்கியத்துவமா?

 

நாம் தேர்ந்தெடுக்கும் மனைக்கு , கிழக்குப் பகுதியில் வரக் கூடாதவைகள், வரகூடியவைகள் எனப்பிரிக்கலாம். அதில் முதலில் பார்க்கவிருப்பது

 

தவிர்க்க வேண்டியவை

 

1.உயரமான E.Bடவர்.

2. உயரமான மலை / குன்று.

3.உயரமான மரங்கள்.

4.புற்று .

5. தவறான தெருக்குத்து / தெருப்பார்வை.

6.உயரமான கோபுரம்.

7.உயரமான கோவில்

8.உயரமான கட்டிடம்.

9.பெரியகுளம் / குட்டை / ஆறு / ஓடை இவைகளைத் தவிர்க்கவும்.

 

வரக்கூடியவை

 

1. கிணறு.

2. ஆழ்துளைக் கிணறு (Bore well) / நிலத்தொட்டி (Sump) / தொட்டி (Water Tank

3. போக்குவரத்து சாலை (Road) பார்வை / போக்குவரத்து சாலை (Road) குத்து – நல்லது மட்டும்.

4.நல்ல போக்குவரத்து சாலை அமைப்புகள் .

5. இடம் சதுரம், செவ்வகம் போன்ற அமைப்பு .

 

இந்த அமைப்புகள் இல்லாமல் இன்னும் சில நல்ல அமைப்புகள் உண்டு அதை நேரில் பார்க்கும் போதுதான் தெரியவரும்.82205 44911