பூர நட்சத்திர குணாதிசியங்கள்

                                                                        பூர நட்சத்திர குணாதிசியங்கள் !!
பூரம் :
பூரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம்
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
பூரம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சிம்மம் 

பொதுவான குணங்கள் :

  1. பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள்.
  2. புகழை விரும்பி காரியங்களில் ஈடுபடக் கூடியவர்கள்.
  3. புதிய இடங்களுக்கு செல்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
  4. கலைகள் மீது விருப்பம் கொண்டவர்கள்.
  5. ஆழகை விரும்பி ரசிப்பவர்கள்.
  6. தங்களை பற்றியே பெருமையாக எண்ணக் கூடியவர்கள்.
  7. பொருள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.
  8. கனிவான சொற்களை பேசக்கூடியவர்கள்.
  9. திட்டமிடுவதில் வல்லவர்கள்.

பூரம் முதல் பாதம் :

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. செயல்திறன் மிக்கவர்கள்.
  2. இறைநம்பிக்கைஉள்ளவர்கள்.
  3. நல்ல நினைவாற்றல் உடையவர்கள்.
  4. உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள்.

பூரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. வேளாண்மையில் விருப்பம் உடையவர்கள்.
  2. எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.
  3. திறமை இருப்பினும் அடிக்கடி தோல்வி அடையக் கூடியவர்.
  4. மற்றவர்களை சார்ந்துவாழக்கூடியவர்கள்.

பூரம் மூன்றாம் பாதம்:

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. நற்குணம் உடையவர்கள்.
  2. கீர்த்தி உடையவர்கள்.
  3. நுண்கலை கற்பதில் நாட்டம் கொண்டவர்கள்.

பூரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. சிந்திக்காமல் முடிவு எடுப்பவர்கள்.
  2. உடலில் வடுக்கள் உள்ளவர்கள்.
  3. இறைநம்பிக்கை இல்லாதவர்கள்.