புனர்பூச நட்சத்திரத்தின் குணாதிசயங்கள்

                                                                   புனர்பூச நட்சத்திரம் !!
புனர்பூசம் :
புனர்பூச நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும்கடகம்
புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
புனர்பூசம் முதல் மூன்று பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – மிதுனம் : புதன்
புனர்பூசம் கடைசி பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – கடகம் : சந்திரன்
பொதுவான குணங்கள் :
 
  1. உயர்ந்த குணமுடையவர்கள்.
  2. கடமை உணர்வு உடையவர்கள்.
  3. கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.
  4. தெளிவான சிந்தனை உடையவர்கள்.
  5. சிறந்த பண்பாளர்கள்.
  6. பொதுத்தொண்டில் விருப்பம் கொண்டவர்கள்.
  7. நீண்ட தூரம் நடப்பவர்கள்.
  8. உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.
  9. கடுமையாகப் பேசுபவர் கள்ளத்தனம் கொண்டவர்கள்.
  10. அறிவாளி பொய் பேச மாட்டார்கள்.
புனர்பூசம் முதல் பாதம் :
இவர்களிடம் மேற்கூறிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 

  1. பருமனான உடல் உள்ளவர்கள்.
  2. மந்தமான செவித்திறன் உடையவர்கள்.
  3. தடித்த உரோமம் உள்ளவர்கள்.
புனர்பூச இரண்டாம் பாதம் :
இவர்களிடம் புனர்பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
 
  1. உஷ்ண தேகம் உடையவர்கள்.
  2. சோம்பல் குணம் உடையவர்கள்.
  3. ஆசாரம் இல்லாதவர்.
  4. தற்பெருமை குணம்உடையவர்கள்.
புனர்பூச மூன்றாம் பாதம் :
இவர்களிடம் புனர்பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
 
  1. குஷ்ட நோய்களை கொண்டவர்கள்.
  2. பயணங்களில் விருப்பம் உள்ளவர்கள்.
  3. பற்களை பேணி காக்காதவர்கள்.
  4. நீண்ட ஆயுள் உடையவர்கள்.
புனர்பூச நான்காம் பாதம் :
இவர்களிடம் புனர்பூச நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
  1. நல்ல செயல்களை புரிபவர்கள்.
  2. குள்ளமாக இருப்பவர்கள்.
  3. நல்ல அழகான தோற்றம் கொண்டவர்கள்.
  4. தீர்க்கமான பார்வை பலம் உடையவர்கள்.