பரிகார மூலிகை பொடி
மண் தோன்றா, கல் தோன்றா காலத்தே தோன்றியது ஜோதிடம். அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் பல விசயங்களை கூறியுள்ளனர். அதில் ஒன்று தான் இந்த பரிகார மூலிகை பொடி.
உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட ஒரு எளிய பரிகாரம்.
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.
அந்தவகையில் ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் நமது முன்னோர்கள் அதிலிருந்து விடுபட பல வழிமுறைகளைக் கையாண்டு உள்ளனர் அதில் ஒன்றுதான் இந்த பரிகார மூலிகை பொடி
- பண கஷ்டம்
- கடன்
- வறுமை
- நோய்
- குடும்ப உறவுகளில் விரிசல், கணவன் மனைவி உறவில் விரிசல்
- திருமணத்தடை
- குழந்தை இல்லாமை
- நிரந்தர வேலை இல்லாமை
- சேமிப்பு இல்லாமை
- ஞானம் இல்லாமை இதுபோல பல பிரச்சினைகளில் மனிதன் தனக்கு தெரியாமலேயே சிக்கிக் கொள்கிறான்.
இது போன்ற பல பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். இந்த மூலிகையானது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்படும்.
நான் கொடுக்கக்கூடிய பரிகார மூலிகை பொடியை உங்களது வீட்டில் நான் கூறும் நேரத்தில் சாம்பிரானிருடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் 100% உங்களுடைய பிரச்சினையிலிருந்து விடுபட முடியும்.
ஜாதகம் உள்ளவர்கள் மற்றும் இதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு : 8220544911.