பணம் ஈர்க்கும் மரம், செடிகள் உண்டா

                                                   பணம் ஈர்க்கும் மரம், செடிகள் உண்டா?

 

பணம் என்பது மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான ஒன்றாக  உள்ளது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிக்க பல வகையான தொழில்கள் செய்தாலும்  சிலருக்கு பெரிய பணம் கிடைக்கிறது, சில பேருக்கு ஏதோ சொற்பத் தொகை கிடைக்கிறது.

ஆதிகாலத்தில் மனிதன் பண்டமாற்று முறையில் தொழில் செய்து வந்த பிறகு நாணயங்கள் புழக்கத்தில் வந்தது அதற்கு பிறகு மட்டுமே பணம் புழக்கத்தில் வந்தது.

அந்த வகையில் பணம் சம்பாதிப்பதற்கு ஏதோ ஒரு தொழில் செய்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் மனிதன் வாழ்ந்து வரும் பொழுது எல்லோராலும் எளிதில் பணம் சம்பாதிக்க முடியவில்லை. சில பேரால் மட்டுமே மிகப் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால், மனிதன் செய்யக்கூடிய அதையே சொல்லி கொண்டு எல்லோராலும் மிகப்பெரிய பணத்தை ஈர்க்க முடியும்.

அதற்காக நமது முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள் பணத்தை சம்பாதிக்க தொழில் மூலம் வரக்கூடிய பணத்தை பன்மடங்காக ஈர்ப்பதற்கு ஆன்மீகத்தையும் பல அரிய வகை மூலிகைகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதில் எந்த மரத்தை யார் வைத்துக்கொண்டால் பணம் வரும் என்றும்,

எந்த மிருகங்களை வளர்த்தால் பணம் வரும் என்றும்,

எந்த செடிகொடிகளை வளர்த்தால் பணம் வரும் என்றும்,

எந்த பஞ்சபட்சி பார்த்தால் பணம் வரும் என்றும் நமது முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அதில் ஒன்றுதான் இந்த பணம்  ஈர்க்கும் மரம், செடி, கொடி, பறவைகள், கற்கள்.

இவைகளை கூட வைத்துக் கொண்டு மேலும் பணத்தை ஈர்ப்பதற்கான  யுத்திகளை கையாண்டு உள்ளார்கள்.

இவைகள் அனைத்தையும் ஒருவருடைய ஜாதகத்தை அடிப்படையாக வைத்தே நாம் தீர்மானிக்க முடியும். அந்த வகையில் நாங்கள் ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்து ஒருவர் பணத்தை ஈர்ப்பதற்கான யுத்திகளை காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தி தருகிறோம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். ஒரிஜினல் ஜாதகம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.8220544911

                                                                               நன்றி