தேடு… தேடு… தேடு… வீடு சிறப்பாக அமைய வாஸ்து நிபுணரை தேடு… இனி இது மாறும்… நீங்களும் சிறந்த வாஸ்து நிபுணர் ஆகலாம். அதுவும் வீட்டில் இருந்தபடியே…
என்னங்க கதை விடறீங்க… என்கிறீர்களா? பல லட்சம் செலவு செய்து வாழையடி வாழையாக வாழ வேண்டிய வீட்டில் வாஸ்து பார்க்க அங்கேயும் இங்கேயும் அலைந்து பணத்தை செலவழித்து நிம்மதியின்றி வாழ்ந்த நிலையை இனி நீங்களே மாற்றிக் கொள்ள முடியும். ஆம் உங்களையும் சிறந்த வாஸ்து நிபுணர் ஆக்க இணையதளம் வழி வகுக்கிறது.
வசந்தகாலம் நெருங்கி விட்டது. வாழ்வும் தழைத்தோங்க போகிறது. விஞ்ஞான காலம் வித்தைகள் புரிகிறது. ஆன்லைனில் உங்களுக்கு வாஸ்து படிப்பு இல்லம் தேடி வருகிறது. வீட்டின் வாஸ்துவிற்காக ஆயிரக்கணக்கில் அழுத காலம் மலையேறி இன்று நீங்களும் நல்ல வாஸ்து நிபுணர் என பெயரெடுக்க… உங்கள் கரங்களை உயர்த்த ஆன்லைனில் வாஸ்து படிப்பு.
நம்ப முடியவில்லையே என்று உங்கள் சந்தேகத்தின் மனக்குரல்… இனி ஆஹா… நம்ப முடியவில்லையே என்று ஆச்சரிய குரலாக மாறும் ஆன்லைன் வாஸ்துவால். இமைகள் மூடினால் உலகம் மறைந்துவிடுவது… மாயத்தோற்றம்… ஆன்லைனை திறந்தால் வாஸ்து உங்களை நிபுணர் ஆக்குவது உண்மை தோற்றம். பிறரை தேடி நீங்கள் ஓடிய காலம் போய்… இன்று உங்களை நாடி வருபவர்களுக்கு நல்ல வழிகாட்டும் நல்ல வாஸ்து நிபுணராக…
உங்களுக்கு "The Fortune Vasthu" ஆன்லைன் வகுப்புகளை கொண்டு இதை சாத்தியமாக்கிறது. வீட்டுக்கு ஒரு வாஸ்து நிபுணர் இனி வரும் காலங்களில் இருக்க வேண்டும். உற்றார், உறவினர், நண்பர்களை வளம் கொழிக்க செய்ய வேண்டும். ஏழரை சனியின் தாக்கத்தையும் வீட்டின் அமைப்பும், வாஸ்துவும் குறைக்கிறது என்பதை நீங்கள் உணரும் காலம் உங்கள் எதிரில்.
உயர்ந்து நிற்கும் படிக்கட்டுகளை கண்டு மலைத்தது போதும். முதல் படியில் அல்ல… உச்சப்படியில் நின்று உலகை காணுங்கள். அதற்கு வளமான வாழ்வு வேண்டும் அல்லவா. அதை உங்களை நாடி வந்து தருகிறது வாஸ்து. அந்த வாஸ்துவை நீங்கள் ஆன்லைனில் கற்றுக் கொள்ள அருமையான அஸ்திவாரத்தை அமைத்து தருகிறது "The Fortune Vasthu".
குழந்தையின் கரம் பிடித்து நடக்க கற்றுத்தரும் அம்மாவின் அக்கறை போல உங்களுக்கு வாஸ்துவின் அடி முதல் நுனி வரை சகலத்தையும் கற்று தர வருகிறது. வளர்ச்சியை நீங்கள் தேடிய காலம் போய்… அது உங்களை நாடி வரும் நேரம் இது… விபரம் அறிய…