தென்மேற்கு பகுதியும் நோய் கூறுகளும்

தென்மேற்கு பகுதியும் நோய் கூறுகளும்

தென்மேற்கு பகுதிக்கு உண்டான கட்டிட அமைப்புகள்

1. தெற்கு, மேற்கு இருபுறமும் சுற்றுச்சுவர் (காம்பவுண்ட்) கண்டிப்பாக வர வேண்டும்.

2. வீட்டிற்கும், காம்பவுண்டுக்கும் குறைவான இடைவெளி அதாவது இரண்டு அல்லது மூன்று அடி மட்டும் இருக்க வேண்டும்.

3. தென்மேற்கு போர்டிகோ அமைப்பது தவறு.

4. தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி அமைப்பது தவறு.

5. வீட்டின் உட்பகுதியில் மாஸ்டர் பெட்ரூம் மட்டுமே வர வேண்டும். 6. பூஜை அறை, கழிவறை, மாடி அமைப்பு , சமையல் அறை, ஸ்டே குடோன் போன்ற அமைப்புகள் வீட்டிற்குள் வருவது தவறு.

7. வீட்டின் வெளிப்புறத்தில் மாடி படிக்கு உண்டான அமைப்பு வரலாம்.

தென்மேற்கு பகுதிக்கு உண்டான உடல் அமைப்புகள்

1. இடுப்பு பகுதி

 2. முதுகு தண்டு வடம்

3. நரம்பு மண்டலம்

4. கர்பப்பை

5. தொடை பகுதி

6. மர்ம உறுப்புகள்

7. இதயம்

8. தோள் பட்டை

9. முழங்கால் பகுதிகள்

10. நுரையீரல் பகுதிகள்

 

நோய்க்கூறுகள்

1. மாரடைப்பு

2. முதுகு தண்டுவட பிரச்சனைகள்

3. இடுப்பு எலும்பு பிரச்சனைகள்

4. நுரையீரல் பிரச்சனைகள்

5. பக்கவாதம்

6. இரத்த கசிவு ஏற்படுவது

7. குழந்தை பாக்கியம் இல்லாமை

8. முழங்காலில் விபத்து ஏற்படுவது

9. தோள் பட்டை, கைகளில் எலும்பு முறிவு ஏற்படுவது.

 

தென் மேற்கு தவறாகும் போது அதிகமாக ஆண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சில நேரம் மட்டுமே பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். உங்களது வீட்டு அமைப்பு இதுபோல்  இருந்தால் ஒப்பிட்டு பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911