வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
தென்கிழக்கு படி அமைப்பின் நன்மை தீமை
தென்கிழக்கு படி அமைப்பு
நமது வீட்டு அமைப்பில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் தாராளமாக படி அமைத்துக் கொள்ளலாம். அதுவும் ஒன்றை சரிவாக இல்லாமல் மடக்கி போகும் முறையும் அல்லது "ப" படி அமைப்பு முறையும் மிகச் சிறப்பானது. கேண்டிலிவர் முறையில் பில்லர் (தூண்) இல்லாமல் கட்டும் முறை மிகச் சிறப்பானது. தென்கிழக்கில் வீட்டிற்குள் உட்பகுதியில் படி அமைப்பு வருவது தவறுதலாக வரும்போது அதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி அறிவோம்.
தீமைகள்
- நோய்க்காக தன்னுடைய வருமானத்தில் 20% செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில் குடும்பமே இருப்பது.
- பெண்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள்.
- பெண் சொத்தாக மாறிப் போவது.
- பெண்களுக்கு குறித்த வயதில் திருமணம் ஆகாமல் தள்ளிப் போவது.
- போலீஸில் கேஸ் கோர்ட் விவகாரங்கள் தொடர்வது.
- நல்ல அரசு பதவியிலிருந்தும் அடிமையாக வேலை பார்ப்பது. குழந்தை பாக்கியம் கிடைக்காமை.
- ஆண் குழந்தை பிறப்பு அரிதாகி பெண்கள் அதிகமாக பிறப்பது.
- பெண்கள் எந்த நேரமும் கோயில் குளங்கள் என்று சுற்ற கூடிய நிலை ஏற்படுவது.