திருவோண நட்சத்திர குணாதிசியங்கள் !!
திருவோண நட்சத்திரத்தின் இராசி : மகரம்
திருவோண நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
திருவோண நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி
பொதுவான குணங்கள் :
- பலனை எதிர்பாராமல் உதவக்கூடியவர்கள்.
- மற்றவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தும் இயல்பு உடையவர்கள்.
- சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள்.
- சரியான நேரத்திற்கு உணவு உண்ண மாட்டார்கள்.
- சேமிப்பில் நாட்டம் கொண்டு செயல்படுவார்கள்.
- சுத்தமான ஆடை அணிவது இவர்களின் விருப்பமாகும்.
- ஞானம் உடையவர்கள்.
- நாடோடி வாழ்வில் விருப்பம் உள்ளவர்கள்.
- வாசனைப் பொருட்களில் நாட்டம் உடையவர்கள்.
- எதிலும் சிக்கனத்தை விரும்புபவர்கள்.
- தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்கள்.
- பெரியவர்களிடத்தில் மரியாதை கொண்டவர்கள்.
- பொது விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்பவர்கள்.
- நிலபுலன்களை கொண்டவர்கள்.
திருவோணம் முதல் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- கர்வம் உடையவர்கள்.
- கல்வியில் நாட்டம் உடையவர்கள்.
- தைரியசாலிகள்.
- கலகத்தை விரும்புபவர்கள்.
- சொத்து சேர்ப்பதில் வல்லவர்கள்.
- உடல் பலவீனம் கொண்டவர்கள்.
திருவோணம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- பெரியோர்களை மதிக்கக்கூடியவர்கள்.
- ஆன்மிக வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள்.
- சிநேகம் இல்லாதவர்கள்.
- இச்சைகள் (ஆசை) அதிகம் கொண்டவர்கள்.
- யாரையும் நம்பாதவர்கள்.
திருவோணம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- பொதுத் தொண் டில் ஆர்வம் உடையவர்கள்.
- கற்பனை திறன் மிகுந்தவர்கள்.
- கோபமும், நல்ல குணமும் கொண்டவர்கள்.
- கலைகளில் ஈடுபாடு உடையவர்கள்.
- தர்மங்களில் விருப்பம் உடையவர்கள்.
திருவோணம் நான்காம் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- உடனடியாக கோபமும், சாந்த குணமும் உடையவர்கள்.
- தான, தர்ம செயல்களால் புகழ் உடையவர்கள்.
- செல்வ வளம் உடையவர்கள்.
- விவசாய நுணுக்கங்களை அறிந்தவர்கள்.