திருமணத்தடை நீங்க தெய்வீக முறையில் ஓர் பரிகாரம்..!
காலத்தே பயிர் செய் என்று முதியோர்கள் சொல்லிச் சென்றார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்றும் நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் அதேபோல் பட்டம் தவறிய விதை முளைப்பதில்லை .
இன்றைய அவசர உலகத்தில் எல்லோரும் பணம் சம்பாதிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்து விடுகிறோம் .
இன்னும் சில பேர் நல்ல வேலையை எதிர்பார்த்து தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்து விடுகிறார்கள்.
இன்னும் சில பேர் எதிர்பார்த்த வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே தனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்து விடுகிறார்கள்.
சில பேர் ஜாதகம் சரியில்லை என்று கூறி தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்து வருகிறார்கள்.
இப்படி எத்தனையோ காரணங்கள் ஒருவருக்கு திருமணத்தை கொடுக்காமல், நடத்தாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. காரணம் தெரியாத நமது மக்கள் தன்னுடைய குழந்தைகளுக்கு குறித்த வயதில் திருமணம் செய்யாமல் கவலையுற்று இருக்கிறார்கள் .
ஒருவர் ஜாதகத்தை ஆய்வு செய்து என்னுடைய அனுபவத்தில் நான் கொடுக்கும் மூலிகை பொடியை சரியாக உபயோகித்து வரும் பொழுது மூன்று முதல் ஆறு மாதத்தில் திருமணம் என்பது உறுதியாக கைகூடி வரும்.
நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.
ஒரிஜினல் ஜாதகம் உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும் இலவச ஆலோசனை வழங்கப்பட மாட்டாது. 8220544911
நன்றி