திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்பார்கள் அந்த திதிதேவதையின் வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும் இந்த திதிதேவதைகள் யார் ? இது நமக்கு எப்படி பயன்படும் அனைத்திற்கும் விளக்கம் இதோ
சைவம், வைணவம், ஜாதி, மதம் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஒரே ஒரு திதியில் பிறந்திருப்பான்.அந்த திதிக்கு என்றே நமது முன்னோர்கள் தேவதைகளை அதற்குரிய ஸ்லோகங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் .அதை எப்போது வழிபட வேண்டும் என்கிற தத்துவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தேய்பிறை திதி பதினாய்த்தும் , வளர்பிறை திதி பதினாய்த்தும்உண்டு. அதில் ஒவ்வொரு தித்திக்கும் ஒவ்வொரு தேவைதை உண்டு .
தேவதை வழிபாட்டின் மேலும் சிறப்பான வகையான மற்றொன்று படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரும்.
தேவதை வழிபாட்டை முறையாக பின்பற்றுவர்கள் சகல வாழ முடியும், நியமான அனைத்து விருப்பங்களும் நிறைவேறும், திதி தேவதையின் ஸ்லோகத்தை உச்சரிக்கும்போது ஒரு பாசிடிவ்வான மனநிலை உருவாகும்.
திதி தேவதையை வழிபாடும் நாட்கள் என்றால் , அவர்கள் திதி வரும்போது அந்த நாட்களில் அதாவது மாதத்தில் இரண்டு நாட்களில் சூடம், ஊது பத்தி காண்பித்து ஸ்லோகத்தை சொல்லி வழிபடுவது மிக பெரிய பலனை தரும்.திதி தேவதை பற்றி மேலும் அறிய
PM.Krishna rajan
96268 12326