தனித்தமிழ் இயக்கம் வெளியிட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்

WhatsApp – புலனம்

Facebook – முகநூல்

Youtube – வலையொளி

Instagram – படவரி

WeChat – அளாவி

Messanger – பற்றியம்

Twitter – கீச்சகம்

Telegram – தொலைவரி

Skype – காயலை

Bluetooth – ஊடலை

WiFi – அருகலை

Hotspot – பகிரலை

Broadband – ஆலலை

Online – இயங்கலை

Offline – முடக்கலை

Thumbdrive – விரலி

Hard disk – வன்தட்டு

Battery – மின்கலம்

GPS – தடங்காட்டி

CCTV – மறைகாணி

OCR – எழுத்துணரி

LED – ஒளிர்விமுனை

3D – முத்திரட்சி

2D – இருதிரட்சி

Projector – ஒளிவீச்சி

Printer – அச்சுப்பொறி

Scanner – வருடி

Smartphone – திறன்பேசி

Sim Card – செறிவட்டை

Charger – மின்னூக்கி

Digital – எண்மின்

Cyber – மின்வெளி

Router – திசைவி

Selfie – தம்படம்

Thumbnail – சிறுபடம்

Meme – போன்மி

Print Screen – திரைப்பிடிப்பு

Inkjet – மைவீச்சு

Laser – சீரொளி