ஜபம் செய்யும் திசை மற்றும் ஜபம் செய்யும் இடத்தின் பலன்கள்
1. வீட்டில் உள்ள ஆண்கள் விளக்கு தீபம் ,அடுப்பில் நெருப்பு போன்றதை பற்ற வைக்க கூடாது ..(பெண்களின் கைகளில் அக்னி உள்ளது ,இவர்கள் தான் ஏற்ற வேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது )
2. திருமண விழா நடத்த திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளே உகந்தது .
3.வெள்ளி அன்று நரசிம்மர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஒரு அம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர்கள் சேருவார்கள்.
கடன் பிரச்சனைகள் நீங்க செவ்வாய் அன்று தரிசனம் செய்து வந்தால் எளிதில் முடிய வழி கிடைக்கும்.
உத்தியோகம் அமைய புதன் அன்று தரிசனம் செய்வது சிறப்பு.
4.ஒரே வீட்டில் இரண்டு அடுப்பு வைத்து சமைக்க கூடாது (அதாவது கூட்டு குடும்பமாக இருந்து சண்டை போட்டு கொண்டு மாமியார் மருமகள் தனி தனியாக சமைப்பது,அல்லது சகோதரர்கள் ஒன்றாக இருந்து சமைப்பது, அல்லது பிறருடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்வது )
5. கோயில்கள்,நதிக்கரைகள்,பசுமடம்,மகான்களின் சமாதி போன்ற இடங்களில் தீபம் ஏற்றி வழிபடும் போது,நமது கஷ்டங்கள் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
ஜபம் செய்யும் திசையும் பலனும்…..
- கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால் வசியம்
- தென்கிழக்கு(Southeast) நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
- தெற்கு(South) நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
- தென்மேற்கு(Southwestern) நோக்கு ஜபம் செய்தால் வருமை
- மேற்கு(West) நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
- வடமேற்கு(Northwest) நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
- வடக்கு(North) நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
- வடகிழக்கு(Northeast) நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்….
ஜபம் செய்யும் இடமும் பலனும்……
வீடு பத்து மடங்கு பலன்
கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
குளம் ஆயிரம் மடங்கு பலன்
ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்கள் கொண்டது.