சதய நட்சத்திர குணாதிசியங்கள் !!
சதயம் :
சதய நட்சத்திரத்தின் இராசி : கும்பம்
சதய நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
சதய நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி
பொதுவான குணங்கள் :
- புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.
- எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.
- மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.
- வன் சொற்களை விரும்பாதவர்கள்.
- சினம் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
- நெருங்கியவர்களுக்கு இனியவர்கள்.
- ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
- தலைவர்களுக்கு பிடித்தவர்கள்.
- நீராடுவதில் நாட்டம் உடையவர்கள்.
- வாதாடுவதில் வல்லவர்கள்.
- வசீகரமான தோற்றம் உடையவர்கள்.
- பரந்த சிந்தனையுடன் திட்டமிடுபவர்கள்.
- காரியத்தில் வல்லவர்கள்.
- நன்கு சிந்தித்து பின்பு செயல்படுவார்கள்.
சதயம் முதல் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- நன்னடத்தை உடையவர்கள்.
- திடமான மனதை கொண்டவர்கள்.
- விரும்பியதை செய்யக்கூடியவர்கள்.
- கால்நடைகளால் இலாபம் அடையக்கூடியவர்கள்.
சதயம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
- பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.
- இறை நம்பிக்கை உடையவர்கள்.
சதயம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- காரிய சித்தி உள்ளவர்கள்.
- பசி தாங்காதவர்கள்.
- நற்குணங்களை உடையவர்கள்.
- எதையும் விரும்பாதவர்கள்.
- சேவை மனப்பான்மை உடையவர்கள்.
- கல்வியில் சிறந்தவர்கள்.
சதயம் நான்காம் பாதம் :
இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள்.
- நல்ல குணங்களை உடையவர்கள்.
- சௌபாக்கியம் நிறைந்தவர்கள்.
- கீர்த்தி உடையவர்கள்.
- பொறுமையாக செயல்படக்கூடியவர்கள்.