கணவன் மற்றும் மனைவி அமைவது எப்படி

                                                             கணவன் மற்றும் மனைவி அமைவது எப்படி?

(தொடர்ச்சி)

7 -8 மனைவி/கணவர் மூலம் சண்டை /சச்சரவு உண்டு.

7 -9 ம் பாவம் தொடர்பு கொண்டால் ஆன்மீகம் மீது இறை நம்பிக்கை உள்ள கணவர் மனைவி

7 -1௦ ம் பாவத்தை தொடர்பு கொண்டால் தொழிலதிபர் மகள் அல்லது தொழில் செய்யும் கணவராக இருபோர்.

7 -11 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் மனைவி /கணவன் மூலம் திருப்தியான வாழ்க்கை.

7 -12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் மனைவி /கணவருக்கு அதிக செலவு செய்து கொண்டே இருப்பவர்கள்.

கிரகங்கள் என்ன குணநலன்கள் என்று பார்ப்போம்:

சுக்கிரன் 7ம்பாவத்தை தொடர்பு கொண்டால் அழகான மனைவி கிடைப்பார்.

7ம் பாவம் சந்திரனை தொடர்பு கொண்டால் அன்பான மனைவி

7ம் பாவம் செவ்வாய்யை தொடர்பு கொண்டால் உழைப்பில் அஞ்சாத மனைவி

7ம் பாவம் குருவாக இருந்தால் நீயாயம் நேர்மை குணம் கொண்ட மனைவி

7ம் பாவம் புதனாக இருந்தால் புத்திசாலி இளமையான மனைவி

7ம் பாவம் சூரியனாக இருந்தால் அரசாங்க வேலை செய்யும் மனைவி

7ம் ராகுவாக இருந்தால் வெளியூர் மனைவி

7ம் பாவம் கேதுவாக இருந்தால் அறிவான மனைவி

7ம் பாவம் சனியாக இருந்தால் வயது முதிர்ந்த தோற்றம் உள்ள மனைவி  

ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்து, இதுபோல உங்களுடைய ஜாதக தொடர்புகளை வைத்து உங்களுடைய குணாதிசியங்களை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தெரிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.

Whatsapp Number : அகோபிலம் ஜோதிடர்   9894909036