உத்திராட நட்சத்திர குணாதிசியங்கள்..

                                                             உத்திராட நட்சத்திர குணாதிசியங்கள்..

உத்திராடம் :

உத்திராட நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம்

 உத்திராட நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்

 உத்திராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு

 உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாதத்தின் இராசி அதிபதி (மகரம்) : சனி

 

பொதுவான குணங்கள் :

  1. நுணுக்கமான பேச்சுத்திறமை உடையவர்கள்.
  2. சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள்.
  3. சேமிப்பில் நாட்டம் உடையவர்கள்.
  4. சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்கள்.
  5. மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் வல்லவர்கள்.
  6. உடல்பலம் உடையவர்கள்.
  7. இறைநம்பிக்கை உடையவர்கள்.
  8. பந்துகளுக்கு ( உறவினர்) பிடித்தவர்கள்.
  9. இனிய சொற்களை பேசக்கூடியவர்கள்.
  10. உணவில் விருப்பம் உடையவர்கள்.
  11. பிறர் பொருளை விரும்பமாட்டார்கள்.
  12. இனியவர்கள்.
  13. பகிர்ந்து வாழ்வதில் சிறந்தவர்கள்.
  14. கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.
  15. பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் இருக்கும்.

 

உத்திராடம்    முதல் பாதம் :

இவர்களிடம் உத்திராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 

  1. அழகான தேகம் உடையவர்கள்.
  2. ஞானத்தில் சிறந்தவர்கள்.
  3. சிறந்த வழிகாட்டிகள்.
  4. கொடைத்தன்மை உடையவர்கள்.
  5. சாஸ்திரங்களில் விருப்பம் உடையவர்கள்.
  6. குருவை உபசரிப்பவர்கள்.

 

உத்திராடம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் உத்திராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. நல்ல வாக்குச் சாதுரியம் கொண்டவர்கள்.
  2. தற்பெருமை பேசும் குணம் உடையவர்கள்.
  3. ஆசை மிகுந்தவர்கள்.
  4. திடமான உறுதி கொண்டவர்கள்.
  5. தாராள மனப்பான்மை உடையவர்கள்.
  6. மேன்மையான காரியங்களை ரகசியமாக செய்பவர்கள்.

 

உத்திராடம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் உத்திராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. கல்வியில் சிறப்பானவர்கள்.
  2. சாதுரியமாக பேசுபவர்கள்.
  3. கலங் கிய மனம் உடையவர்கள்.
  4. பருத்த தேகத்தை உடையவர்கள்.

 

உத்திராடம் நான்காம் பாதம் :

இவர்களிடம் உத்திராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. தைரியம் வீரியம் உடையவர்கள்.
  2. மற்றவர்க்கு உதவக்கூடியவர்கள்.
  3. தனித்திறமை உள்ளவர்கள்.
  4. சிறந்த விற்பனையாளர்கள்.
  5. பந்துக்களிடம் (உறவினர்) அன்புள்ளவர்கள்.