மேஷம்
தலை,மூளை,முகம், முகத்தின் எலும்புகள்
ரிஷபம்
கழுத்து, தொண்டை, உணவுக்குழாய் , குரல்வளை,சிறுமூளை,கழுத்து தாடை, நகங்கள்,,கை விரல்கள்,சிருநாக்கு, தைராய்டு சுரப்பிகள், தொப்புள்,
மிதுனம்
நரம்பு மண்டலம் மற்றும் பொதுவான உடற்கூறு பாகங்கள், உடல்வளர்ச்சி,தோள்கள்,கைகள் ,இரத்த சுவாசம்.
கடகம்
மார்பு,வயிறு,நெஞ்சுஎலும்பு மற்றும் நெஞ்சுக்கூடு, செரிமான உறுப்புகள் ,இரத்த நாளங்கள், கணையம்.
சிம்மம்
இருதயம், இருதய இரத்த நாளங்கள், முதுகு முள்ளந்தண்டு, மூளை முதுகெலும்பு பசை, மேல்வயிறு .
கன்னி
அடிவயிற்றுப் பகுதி , தொப்புள் பகுதி,குடல்கள், விலா எலும்புகள் மனநிலை, இரப்பை
துலாம்
இடுப்பகுதி எலும்புகள் ,தோல்.சிறுநீரகம்,சுரப்பிகள், மூளையில் உள்ள சுரப்பிகள்,சினைமூட்டை , சுக்கிலம்
விருச்சிகம்
பிறப்பு உறுப்புகள் , சிறுநீர் மற்றும் இரத்தம், இடுப்பின் பின்பகுதி எலும்புகள், கர்ப்பப்பை, பித்தப்பை மலவாய், சிருநீர்ப்பாதை.
தனுசு
இடுப்பு, தொடைகள்,சுத்த இரத்த , அசுத்த இரத்த குழாய்கள், இரத்த ஓட்டத்தின் நிலை, தொடை எலும்புகள், கல்லிரல்.
மகரம்
முழங்கால், எலும்பு இணைப்புகள்,உடலின் எலும்புகூடு அமைப்பு, தோல்,தசை,சிறுகுடல்
கும்பம்
கால்கள்,கெண்டைக்கால்,கணுக்கால்,அதன் எலும்புகள், இரத்த எலும்புகள் ,சுவாசம், இடது காது, கை.
மீனம்
பாத எலும்பு மற்றும் இரத்த நாளம் , கால் விரல்கள் மற்றும் இவற்றில் இரத்த ஓட்டம் , இரத்தில் தன்மை, இடது கண், மன நலம்.