உங்களுடைய இடம் விற்பனையாக வேண்டுமா முதலில் இதை செய்யுங்கள்

உங்களுடைய இடம் விற்பனையாக வேண்டுமா ? முதலில் இதை செய்யுங்கள்..!

 

மனிதனின் சேமிப்பு என்பது பல வகைகள் உண்டு. அதில் ஒன்று மிக முக்கியமாக கருதக்கூடியது நிலம் இந்த நிலத்தை ஒருவர் வாங்கி விட்டால் அதை எந்தளவுக்கு அனுபவிக்க முடியுமோ அந்த அளவுக்கு தான் அது அவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. ஒரு நிலத்தை வாங்கி அதை அனுபவிக்க முடியாமல் போகும்போது  அவர்கள் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

ஒருவர் நிலத்தை நல்ல விலை கிடைக்கும் பொழுது விற்பனை பண்ணாததும் கவலையை அளிக்கிறது.

அதேபோல் எதிர்பார்த்த நேரத்தில் ஒருவருக்கு நிலம் விற்பனை ஆகாததும் கவலையளிக்கிறது.

அதேபோல் தனக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் ஒருவர் நிலத்தை விற்க முற்படும் பொழுது விற்பனை ஆகாததும் கவலையளிக்கிறது.

 இந்த இயற்கை பல அதிசயங்களை உள்ளடக்கியது அதை தெரிந்த நமது முன்னோர்கள் பல விஷயங்களை சூட்சமமாக கையாண்டு பல வெற்றிகளையும் கண்டுள்ளார்கள் அந்த வகையில் உருவானதுதான் இந்த தெய்வீக நட்சத்திர மூலிகை பொடி.

இந்த தெய்வீக நட்சத்திரம் மூலிகை பொடி  முறையாக பூஜித்து வைக்கிறோம். அதை வைத்துக் கொண்டு உங்களுடைய சிறிய நிலம் ஆனாலும் பெரிய நிலம் ஆனாலும் உறுதியாக விற்க முடியும். சந்தேகத்திற்கிடமில்லாமல் நம்பக் கூடியவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும். 8220544911

                                                                             நன்றி