அயணங்கள் மற்றும் ருதுக்கள்

                                                                   அயணங்கள்  மற்றும்  ருதுக்கள்

 

அயணங்கள்:

உத்தராயணம்:

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்

தக்ஷிணாயணம்:

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

 

ருதுக்கள்:

வஸந்தருது

சித்திரை, வைகாசி

க்ரீஷ்மருது

ஆனி, ஆடி

வர்ஷருது

ஆவணி, புரட்டாசி

ஸரத்ருது

ஐப்பசி, கார்த்திகை

ஹேமந்தருது

மார்கழி, தை

சிசிரருது

மாசி, பங்குனி

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.