நாக்குக்கு அடியில் முடியா விட்டால் வாயில் எங்கேனும் ஒரு ஓரத்தில் அடக்கி வைத்திருக்கும் போது அதில் ஊறும் சாறு, நமது வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலக்கும். இந்த உமிழ்நீர் கலந்து சாற்றை நாம் விழுங்க வேண்டும். அப்படி விழுங்கினால் நீண்ட நாட்களாக இருந்து வந்த தொண்டைக்கரகரப்பு, குரல் கம்மல் போன்றவை குண மடைந்து சுகம் காண்பீர் மேலும் தொண்டைச் சளியையும் இது கரைத்து தொண்டைக்கு இதமளிக்கும்.