வேலை, கடன் , நோய் பற்றி உங்களுடைய ஜாதக அமைப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமா?
On Line ( Phone Call, Whatsapp , Skype ) மூலமாக ஜோதிட பலன் ஜாதகத்தை ஆய்வு செய்து பலன் தெரிந்து கொள்ளலாம்.
6 ம் பாவம்
ஒருவருடைய ஜாதகத்தில் வேலை, கடன் , நோய் போன்றவைகளை பற்றி சொல்வது ஆகும்.
வேலை :
6 ம் பாவம் இரட்டைப்படை பாவங்கலான 2,4,6,1௦ ம் பாவங்களை தொடர்பு கொண்டால் நல்ல வேலையின் மூலம் நிறைய பணம் கிடைக்கும்.
6 ம் பாவம் ஒற்றைப்படை பாவங்களான 1,3,5,7,9,11 பாவங்களை தொடர்பு கொண்டால் வேலை கிடைக்காது.கிடைத்தாலும் சிறிது காலம் சென்று வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்.
6 ம் பாவம் 8,12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் வேலையில் மிகுந்த கஷ்டம் ,சிரமம் ஏற்படும் வேலையில் எதிர்பார்த்த ஊதியம், பலன் கிடைக்காது.
கடன் :
6 ம் பாவம் ஒருவருடைய ஜாதகத்தில் கடன் என்பதை குறிக்கும். 6 ம் பாவம் 8,12 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் கடன் அசிங்கபடுத்தும் கடனாக மாறிவிடும்.
6,12 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் வருடம் முழுவதும் வட்டி கட்டிக் கொண்டே இருப்பார்.
6 ம் பாவம் 5 மற்றும் 9 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் கடன் இவருக்கு கிடைக்காது. கிடைத்தாலும் எதிர்பார்த்த பணம் வராது.
நோய் :
ஒருவருடைய ஜாதகத்தில் 6 ம் பாவம் நோயை குறிக்கும்.
6 ம் பாவம் ௮ ,12 தொடர்பு நிரந்தர நோயினால் மிகவும் சிரமப்படுவார்.
6 ம் பாவம் 5,9 பாவங்களை தொடர்பு கொண்டால் நூலை வந்து சிறிது காலத்தில் சரியாகி விடும்.
பரிகாரம் :
கடன்,நோய்,வேலையின்மை போக்க அதற்குரிய நட்சத்திர கோவில், பொருட்கள் கையில் வைத்துக் கொண்டால் தீர்வு பெற முடியும்.
நன்றி
அகோபிலம் ஜெகதீஸ்
9894909036