மழையின் வகைகள் உங்களுக்கு தெரியுமா

விடாமல் பெய்யும் மழை-சோனை

அளவில் பெரியதுளி உள்ளது-கனமழை

நாள் முழுவதும் தொடர்ந்து பெய்வது-அடைமழை

சிறிய மழை-தூறல்

மலையில் பட்டு விழும் மழை-சாரல்

கடலில் பெய்யும் மழை-ஆழி மழை

சில நிமிடங்களில் அதிக மழை பெய்தால்- முகிற்பேழை