ப்ரோனாலஜி(pronology)
நியூமராலாஜி என்பது எண்களைக் கொண்டு கணக்கிடபடுவது. ஆனால் ப்ரோனாலஜி என்பது நாம் உச்சரிக்ககூடிய பெயரும் பெயரில் வரக்கூடிய வார்த்தைகளும் சரியாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்குமேயானால் நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். அவ்வாறு இல்லாமல் போனால் நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் கானல் நீரே. மேலும் அப்படி சரியான உச்சரிப்பு இல்லாமல் அந்த பெயரினை அழைக்கும் போது அந்த பெயரின் அதிர்வலைகள் மற்றும் நமக்கு கிடைக்கக்கூடிய சக்திகள் நம்மை சேராமல் வேறொருவரை சென்றடையும்.இந்த விஷயங்கள் பெரும்பான்மையான மக்கள் அறியாததினால் அழைக்கும் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் தம் வசதிக்கேற்ப சரியான உச்சரிப்பு இல்லாமல் அழைக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளகூடிய வேண்டியது என்னவென்றால் அழைக்கும் பெயரானது சரியாக வைத்துகொண்டு அந்த பெயரை கடைசிவரை ஒழுங்காக அழைக்க வேண்டும். அதை விடுத்து புனை பெயர் கொண்டு அழைத்தல் முற்றிலும் தவறானது.
நாம் உச்சரிக்ககூடிய பெயரானது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்காக கீழே சில பெயர்கள் உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.
PRASAD-SADHANA—இவர்கள் பெயரில் SAD என்று உச்சரிப்பு வருவதால் இவர்கள் வாழ்க்கையில் சோகம் நிறைதவையாகவே இருக்கும்.இதனால் இவருக்கு கிடைக்கக்கூடிய விஷயங்கள் கிடைக்காமல் போகும்.உடல்ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
AVINASH—இந்த பெயரை தாங்கி உள்ளவர்கள் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். இந்த பெயரில் AVIN என்ற வார்த்தையும் ASH என்ற வார்த்தையும் வருவதால் ஒரு காரியத்தில் வெற்றி பெரும் நிலை ஏற்பட்டாலும் கடைசியில் அந்த வெற்றியானது பெயரில் உள்ள ASH என்ற வார்த்தையினால் சாம்பலாகிறது. ASH என்றால் சாம்பல் என்று அர்த்தம் உள்ளது
இது போல் MANOJ, RAJENDRAN, LOKESH,ANIL, SUNIL,RAJESHWARI, VIMALA,CHARLESS போன்ற பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.இதுபோல் தங்கள் பெயரில் ப்ரோனாலஜி(PRONOLOGY) படி தவறான ஒலிஅலைகள் இருக்குமேயானால் பயப்பட வேண்டியது இல்லை.நீங்கள் ஒரு நல்ல எண்கணித நிபுணரை அணுகி தங்கள் பெயரில் உள்ள தீய அதிர்வலைகளை நீக்கி நல்ல அதிர்வலைகள் வரும்படி உருவாக்கிக் கொண்டு வெற்றி வாழ்க்கை வாழலாம்.
அமோகா நியூமராலஜி
தொடர்ப்புக்கு:9092768787/9159768787