புராண காலத்தில் தோன்றியவர்கள்
இதில் மனிதர்கள், அரக்கர்கள், தேவர்கள், தெய்வங்கள், ஜடாயு போன்ற பறவைகள் என அனைவரும் அடங்குவார்கள்.
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
1. அஸ்வினி – அஸ்வத்தாமன்
2. பரணி – துரியோதனன்
3. கிருத்திகை – முருகப் பெருமான்
4. ரோஹிணி – கிருஷ்ணன், பீமசேனன்
5. மிருகசீரிடம் – புருஷமிருகம்
6.திருவாதிரை – ருத்ரன், கருடன், ஆதிசங்கரர், ராமானுஜர்
7. புனர்பூசம் – ஸ்ரீ ராமன்
8. பூசம் – பரதன்
9.ஆயில்யம் – லஷ்மணன், சத்ருகணன் பலராமன்
10. மகம் – யமன், அர்ச்சுணன்
11. பூரம் – பார்வதி, மீனாட்சி , ஆண்டாள்
12. உத்திரம் – மஹாலக்ஷ்மி , குரு
13. ஹஸ்தம் – நகுலன் – சகாதேவன், லவகுசன்
14. சித்திரை – வில்வ மரம்
15. ஸ்வாதி – நரசிம்மர்
16. விசாகம் – கணேசர், முருகர்
17. அனுசம் – நந்தனம்
18. கேட்டை – யுதிஸ்திரர்
19. மூலம் – அனுமன், ராவணன்
20. பூராடம் – ப்ருஹஸ்பதி
21. உத்திராடம் – சல்யன்
22. திருவோணம் – வாமனன், விபீசனன் , அங்காரகன்
23. அவிட்டம் – துந்துபி
24. சதயம் – வருணன்
25.பூரட்டாதி – கர்ணன், கின்னரன், குபேரன்
26. உத்திரட்டாதி – ஜடாயு, காமதேனு
27. ரேவதி – அபிமன்யு , சனி பகவான்