நட்சத்திரங்கள் மற்றும் அதன் அதிபதிகள்

நட்சத்திரங்கள் மற்றும் அதன் அதிபதிகள்

 

பொதுவாக ராசிக்கு மட்டும் அல்ல, நட்சத்திரங்களுக்கும் அதிபதிகள் உண்டு. நட்சத்திரக் காரர்கள் அவர்களுக்கு உரிய கிரகங்களை வணங்க நன்மைகள் பெருகும்.

 

1. அஸ்வினி – கேது

2. பரணி – சுக்கிரன்

3. கிருத்திகை – சூரியன்

4. ரோஹிணி – சந்திரன்

5. மிருகசீரிடம் – செவ்வாய்

6. திருவாதிரை – ராகு

7. புனர்பூசம் – குரு(வியாழன்)  

8. பூசம் – சனி

9. ஆயில்யம் – புதன்  

10. மகம் – கேது  

11. பூரம் – சுக்கிரன்

12. உத்திரம் – சூரியன்

13. ஹஸ்தம் – சந்திரன்

14. சித்திரை – செவ்வாய்

15. ஸ்வாதி – ராகு

16. விசாகம் – குரு(வியாழன்)

17. அனுசம் – சனி

18. கேட்டை – புதன்

19. மூலம் – கேது

20. பூராடம் – சுக்கிரன்

21. உத்திராடம் – சூரியன்

22. திருவோணம் – சந்திரன்

23. அவிட்டம் – செவ்வாய்

24. சதயம் – ராகு

25. பூரட்டாதி – குரு(வியாழன்)

26. உத்திரட்டாதி – சனி

27. ரேவதி – புதன்