நட்சத்திரங்களும் அதற்குரிய தானங்களும்
எந்தெந்த நட்சத்திரங்களுக்கு என்னென்ன தானங்கள் அளிக்கலாம் என்ற விவரத்தை இங்கே கொடுத்து உள்ளோம். அந்தந்த நக்ஷத்திற்கு உரியவர்கள் அவரவருக்கு தகுந்த தானங்களை வாழ்நாளில் ஒரு முறையேனும் செய்து வாழ்க்கையில் உயர வாழ்த்துக்கள். இதோ அதற்கான அட்டவணை . நட்சத்திரங்களும் தானங்களும்
1. அஸ்வினி – பொன் தானம்
2. பரணி – எள் தானம்
3. கிருத்திகை – அன்ன தானம்
4. ரோஹிணி – பால் தானம்
5. மிருகசீரிடம் – கோதானம்
6. திருவாதிரை – எள் தானம்
7. புனர்பூசம் – அன்ன தானம்
8. பூசம் – சந்தன தானம்
9. ஆயில்யம் – காளைமாடு தானம்
10. மகம் – எள் தானம்
11. பூரம் – பொன் தானம்
12. உத்திரம் – எள் தானம்
13. ஹஸ்தம் – வாகன தானம்
14. சித்திரை – வஸ்திர தானம்
15. ஸ்வாதி – பணம் தானம்
16. விசாகம் – அன்ன தானம்
17. அனுசம் – வஸ்திர தானம்
18. கேட்டை – கோ தானம்
19. மூலம் – எருமை தானம்
20. பூராடம் – அன்ன தானம்
21. உத்திராடம் – நெய் தானம்
22. திருவோணம் – வஸ்திர தானம்
23. அவிட்டம் – வஸ்திர தானம்
24. சதயம் – சந்தன தானம்
25. பூரட்டாதி – பொன் தானம்
26. உத்திரட்டாதி – வெள்ளாடு தானம்
27. ரேவதி – பொன் தானம்