தொழிற்கல்வி முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
கல்வி என்பது கற்பவர் கற்ற பின் தொழில் அமைக்கணும்..
ஒரு கல்வி ஆண்டில் ஆயிரக்கணக்கான நபர்கள் கல்வி பயின்று வெளியேறுகின்றனர். இவ்வாறு வெளியேறும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.இருந்த போதிலும் இரண்டு வகையான கல்வி உள்ளது.
ஒன்று பயின்ற கல்வி தொடர்புடைய வேலைக்கு செல்வது மற்றொன்று தொழிற் கல்வி முடித்து வேலைக்கு செல்வது.
இந்தியாவில் காணப்படும் பல குறைகளை நீக்குவதற்குத் தொழிற்கல்வி இன்றியமையாததாகிறது.
இங்கு தொழிற்கல்வி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டு உள்ளது.
அந்த வகையில் ஒரு எலக்ரிக்கல் நிறுவனத்திற்கு ஐடிஐ (Diploma EEE, ITI Electronics, ITI Wire man) முடித்த இளைனர்களுக்கு இந்திய முழுவதும் வேலை செய்ய சிறந்த பணி வாய்ப்பு காத்திருக்கிறது. உங்கள் திறமைக்கு ஏற்றார்போல் ஊதியம் அளிக்கப்படும்.ஹிந்தி தெரிந்தவர்களாக இருந்தால் மிகவும் சிறப்பு.
98420 47771