தெற்கு பகுதிக்கு உண்டான கட்டிட அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும்

தெற்கு பகுதிக்கு உண்டான கட்டிட அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும்?

 

1. தெற்கு பகுதியில் கண்டிப்பாக சுற்றுச்சுவர் (காம்பவுண்ட்) வேண்டும்.

2.  நமது வீட்டிற்கும் நமது காம்பவுண்டுக்கும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று அடி இடைவெளி  இருந்தால் போதுமானது.

3. தெற்கு பகுதியில் போர்டிகோ போடுவது தவறு.

4. தெற்கு பகுதியில் கழிவறை , குளியலறை வருவது தவறு.

5. வாழை மரம், எலுமிச்சை மரம், நெல்லி மரம் போன்ற மரங்களை தவிர மற்ற மரங்கள் வளர்க்கலாம்.

6. வீட்டினுள் தெற்கு நடுப்பகுதியில் படி அமைப்பு வருவது சிறப்பு .

7. வீட்டினுள் தெற்கு நடுப்பகுதியில் செமிப்பறை (ஸ்டோர் ரூம்), டைனிங், படுக்கையறை (பெட்ரூம்) வரலாம். கழிவறை வருவது தவறு. பூஜை அறை வரலாம்.

 

உடல் அமைப்புகள்

1. பித்தப்பை

2. கணையம்

3. கல்லீரல்

4. அடி வயிறு பகுதிகள்

5. மர்ம உறுப்புகள்

6.தோள் பகுதிகள்

7. தசை நார் சவ்வுகள்

 

நோய் கூறுகள்

1. சிறுநீரகப் பிரச்சனை

2. கல்லீரல், கணையம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும்

3. பாலின உறுப்புகளின் பிரச்சனை

4. தோல் நிறங்களில் பிரச்சனை

5. உடலில் வழு இல்லாத நிலை

6.மர்ம நோய்கள்

7. சர்க்கரை வியாதி

 

நமது தெற்கு நடுப்பகுதியில் வரக்கூடிய தவறான அமைப்புகளும் அதற்குண்டான நோய் கூறுகளை குறிப்பிட்டுள்ளோம். இவை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. உங்களுடைய இடத்தை சரியாக வைத்து கொள்வதனால் இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
8220544911