தீராத நோய்களை தீர்க்க வல்ல அருகம்புல்

தீராத நோய்களை தீர்க்க வல்ல அருகம்புல்

 

  1. அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி குடித்தால் தோல் அரிப்பு நீங்கும்.
  2. மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு கலந்து பூசி வர நகச்சுற்று குணமாகும்.
  3. அருகம்புல் சாறை தேனில் கலந்து குடித்து வருவதால் ஊளைச்சதை குறையும் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
  4. அறுகம்புல்லும், மஞ்சளும் அரைத்து பூச படர்தாமரை குறையும்.
  5. அருகம்புல்லை அரைத்து அதனுடன் சுண்ணாம்பை கலந்து புண்ணின் மீது பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்.
  6. அருகம்புல், மஞ்சள் இவைகளை வேர்க்குரு மீது தடவ வேர்க்குரு குறையும்.
  7. அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி.,  தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
  8. நாள்தோறும் , காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால்
  1. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
  2. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
  3. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
  4. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
  5. மலச்சிக்கல் நீங்கும்.