தாமரை மணி மாலையின் மகத்துவங்கள்

தாமரை மணி மாலையின் மகத்துவங்கள்

மகாலட்சுமியின் அம்சமான தாமரை மணி மாலையை வைத்து ஒன்றல்ல இரண்டல்ல பல எண்ணிலடங்கா பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதை நம்முடைய முன்னோர்கள் பல காலங்களாகவே கடை பிடித்து மிக ரகசியமாக  வைத்து வந்துள்ளார்கள்.

மனித வாழ்க்கையில் பணம் என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அந்த பணத்தை சம்பாதிக்க தினம் தினம் மனிதர்கள் போராடக் கூடிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

பணம் என்பது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை அப்படி கிடைத்த பணத்தை தன்னுடைய சந்தோஷத்திற்காக மட்டுமே செலவிடுகிறார்கள் என்றாலும் பற்றாக்குறையில் தான் இருக்கிறது.காரணம் ஒருவரின் திறமைக்கும் தொழிலுக்கும் ஏற்ற சூழ்நிலையில் இன்றைய வருமானம் கிடையாது.

ஆன்மீக ரீதியில் இந்த தாமரைமணி மாலையை முறையாக பூஜித்து அதற்குரிய மந்திரங்களையும் அதற்குரிய பூஜை முறைகளும் நாம் கடைபிடிக்கும் போது ஒருவருக்கு தேவையான பணத்தை  அவரே அவரால் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்ள முடியும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாமரை மணி மாலை இதை உரு ஏற்றி முறையாக பூஜை செய்து வரும் பொழுது உங்களுடைய பிரச்சினைகள் உடனடியாக தீர்வுக்கு வரும் . பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த மாலை மிக அற்புதமான தீர்வு தருகிறது.  8220544911