தாமரைமணியின் மகத்துவங்கள்

தாமரைமணியின் மகத்துவங்கள்

 

தாமரைமணியின் மகத்துவங்கள்

ஆரோக்கியம் வேண்டுமா,

பணம் வேண்டுமா,

தொழில் வளர்ச்சி வேண்டுமா,

குறித்த வயதில் கல்வி வேண்டுமா,

நிரந்தர வருமானம் வேண்டுமா,

குறித்த வயதில் திருமணம் வேண்டுமா,

குழந்தை பேறு வேண்டுமா,

நல்ல வீடு வேண்டுமா,

நல்ல உயர்ந்த பெயர் புகழ் வேண்டுமா?

இது போல எது வேண்டுமானாலும் தாமரை மணி மாலை மூலம் உங்களால் உங்களிடம் ஈர்த்துக் கொள்ள முடியும். மகாலட்சுமியின் அம்சமான தாமரை மணி மாலையை உரு ஏற்றி முறையாக பூஜித்து வரும் போது இவைகளை அனைத்தையுமே பன்மடங்கு உங்களால் ஈர்க்க முடியும்.

இந்த இயற்கையின் அதிக அன்பு ஆற்றலை நீங்கள் அனுபவிப்பது மட்டும் இல்லாமல் உங்களை சுற்றியுள்ளவர்களையும் கூட பாசீடிவ்வாக மாற்றமுடியும்.

உங்களுடைய தேவையை சொல்லி ஆர்டர் கொடுப்பவர்களுக்கு மட்டுமே 48 மணி நேரத்திற்கு பிறகு இதற்கான பூஜை முறைகள், மந்திரங்கள், உபயோக்கிக்கும் முறைகள் சொல்லி கொடுக்கப்படும்.