கோமதி சக்கரத்தின் நன்மைகள்
சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருகின்றன என்பதை நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மாகன்களும் விரும்பினார்கள் .அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
ராமர் கணையாழி
ராமபிரான் , ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும்.அதில் கோமதி சக்கரம் பாதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது.
பிள்ளையார் சுழி
கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகின்றனர்.லக்னோவில் கோமதி நதியும் ,அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது.இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன.
மனிதனுக்கு இயற்கையிலேயே பல கஷ்டங்கள் துன்பங்கள் வரும் என்று தெரிந்த நமது முன்னோர்கள் அதிலிருந்து விடுபட பல வழிமுறைகளைக் கையாண்டு உள்ளனர் அதில் ஒன்றுதான் இந்த கோமதி சக்கரம்
- பண கஷ்டம்
- கடன்
- வறுமை
- நோய்
- குடும்ப உறவுகளில் விரிசல் கணவன் மனைவி உறவில் விரிசல் மனநலம்
- திருமணத்தடை
- குழந்தை இல்லாமை
- நிரந்தர வேலை இல்லாமை
- சேமிப்பு இல்லாமை
- ஞானம் இல்லாமை இதுபோல பல பிரச்சினைகளில் மனிதன் தனக்கு தெரியாமலேயே சிக்கிக் கொள்கிறான்.
இது போன்ற அனைத்துப் பிரச்சினைகளில் இருந்து விடுபட கோமதி சக்கரத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடவும். இதனுடைய பூஜை முறைகள் மிக ரகசியமானது. கோமதி சக்கரம் வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளவும்.
8220544911.